Friday, January 24, 2025
Homecinemaஅடேங்கப்பா நடிகை சிம்ரனின் மகனா இது ?? ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி வளர்ந்துட்டாங்களே .....

அடேங்கப்பா நடிகை சிம்ரனின் மகனா இது ?? ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி வளர்ந்துட்டாங்களே .. இதோ முதல் முறையாக வெளியான புகைப்படம் ..!!

அடேங்கப்பா நடிகை சிம்ரனின் மகனா இது ?? ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி வளர்ந்துட்டாங்களே .. இதோ முதல் முறையாக வெளியான புகைப்படம் ..!! ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வந்த நடிகை சிம்ரன் மகனின் புகைப்படம் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் ஒரு காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம்வந்து ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தவர் தான் நடிகை சிம்ரன்.

இவர் பின்பு சரியான வாய்ப்பு கிடைக்காததால் சினிமாவில் இருந்து விலகி திருமணம் செய்ததுடன், இரண்டு ஆண் குழந்தைகளுடன் செட்டிலானார்.

குடும்பத்தினை கவனித்து வரும் சிம்ரன் அவ்வப்போது சில புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். சமீபத்தில் இவர் தனது மகனின் புகைப்படம் ஒன்றினை பதிவிட்ட நிலையில், ரசிகர்கள் அவதானித்து வாயடைத்து போயுள்ளனர்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments