Thursday, December 26, 2024
Homecinemaவில்லன் நடிகர் ஓகே சுந்தருக்கு இப்படி ஒரு மனைவியா ..??

வில்லன் நடிகர் ஓகே சுந்தருக்கு இப்படி ஒரு மனைவியா ..??

தமிழ் திரைப்படத் துறையில் முன்னணி நடிகராகவும் வில்லன்நடிகராகவும் நடித்து புகழ்பெற்றவர் தான் நடிகர் சுந்தர். இவர் ரகசிய போலீஸ், பேராண்மை, பூஜை ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இது மட்டும் இல்லாமல் தொலைக்காட்சி தொடரான மர்ம தேசம் அவள் விளக்குகள் அஞ்சலி காதலிக்க நேரமில்லை பொம்மலாட்டம் போன்ற ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.

மேலும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகாபாரதத்தின் விஷ்ணு கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் வரவேற்ப்பெற்றிருந்தால் என்ன நிலையில் சுந்தர் லோகநாயகி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு ஆதிசங்கர் என்று ஒரு மகனும் இருக்காங்க இந்த நிலையில் தற்போது நடிகர் சுந்தர் தனது மனைவி மற்றும் மகனுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை சோசியல் மீடியா பக்கத்துல வெளியிட்டு அதை வைக்கும் வராங்க.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments