Thursday, December 26, 2024
Homecinemaஅடடே நம்ம நடிகர் ஸ்ரீகாந்துக்கு இவ்வளவு பெரிய மகளா ?? அட நம்பவே முடிலயே !!...

அடடே நம்ம நடிகர் ஸ்ரீகாந்துக்கு இவ்வளவு பெரிய மகளா ?? அட நம்பவே முடிலயே !! இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

அடடே நம்ம நடிகர் ஸ்ரீகாந்துக்கு இவ்வளவு பெரிய மகளா ?? அட நம்பவே முடிலயே !! இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

பிரபல முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த் ஒரு இந்திய நடிகர் ஆவார், அவர் முக்கியமாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தனது படைப்புகளுக்கு பெயர் பெற்றவர். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்து வரும் ஓர் தென்னிந்திய நடிகர் ஆவார். கே.பாலச்சந்தரின் ஜன்னல் – மரபு கவிதைகள் என்ற டெலி சீரியலில் அறிமுகமானார்.இவரது அறிமுகம் 2002ஆம் ஆண்டில் வெளியான ரோஜாக்கூட்டம் என்ற தமிழ் திரைப்படத்தில் அமைந்தது. ஸ்ரீகாந்த்தின் திரை நுழைவு ரோஜாக்கூட்டம் என்ற

சசியின் காதல் படத்தில் பூமிகா சாவ்லாவுடன் அமைந்தது. முதல் திரைப்படமே வெற்றிப்படமாக அமைந்து பாராட்டுக்களையும் பெற்றுத் தந்தது2007ஆம் ஆண்டில் செல்வராகவன் இயக்கத்தில் தெலுங்கில் நடித்த ஆடவாரி மாடலாகு அர்தலு வெருலே பெற்ற வெற்றியைத் தொடர்ந்து புகழ்பெற்ற இயக்குனர் சங்கரின் நண்பன் உட்பட பல புதிய படங்களில் நடிக்கத் தொடங்கினார்.தனது முதல் படத்திலேயே பல பெண் ரசிகைகள் மத்தியில் சாக்லேட் பாய் பட்டத்தை பெற்றரவர். குறிப்பாக சொல்லப்போனால் அரவிந்த் சாமி, அப்பாஸ், மாதவன் போன்ற நடிகர்களை சாமி,

தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் என்ற பெயரெடுத்த நடிகர்களில் நடிகர் ஸ்ரீகாந்தும் ஒருவர்.ஸ்ரீகாந்த், பின்னர் 2007 ஆம் ஆண்டு வந்தனா என்ற தெலுகு குடும்பத்தை சார்ந்த வந்தனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகனும் , மகளும் பிறந்தனர். சமீபத்தில் நடிகர் ஸ்ரீகாந்த், தனது மகன் மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக இணையத்தில் வெளியானதை பார்த்து வியந்து போன ரசிகர்கள் ..

RELATED ARTICLES

Most Popular

Recent Comments