Monday, December 23, 2024
HomeUncategorizedநட்ட நடு ராத்திரியில் போராடிய சகிலா என்ன பிரச்சனைக்கு தெரியுமா? தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீங்க!

நட்ட நடு ராத்திரியில் போராடிய சகிலா என்ன பிரச்சனைக்கு தெரியுமா? தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீங்க!

ஷகிலா 90ஸ் கிட்ஸ் களுக்கு ஒரு கவர்ச்சி கன்னியாக திகழ்ந்து வந்தவர். அந்த மாதிரியான படங்களில் நடித்து உலகம் எங்கும் பிரபலமானவர்.

அதன் பிறகு குறிப்பிட்ட காலத்திற்கு எந்த ஒரு திரைப்படங்களிலும் நடிக்காமல் இருந்து வந்த அவர் மிகப்பெரிய மன உளைச்சலில் சிக்கி தவித்து வந்த நிலையில் தானம் ஒரு சக மனித தான் என்பதை பொதுவெளியில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதன் மூலம் தன்னை மீண்டும் புதுப்பித்துக் கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை கலந்து கொண்டு வந்தார்.

இதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தவர், தற்பொழுது பிரபல தனியார் youtube சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

அவர் குடியிருக்கும் அப்பார்ட்மெண்டில்,  ஒரு பிரச்சனை ஏற்பட்டதால் அந்த பிரச்சனைக்கு ஆதரவாக அவர்களுடன் இரவு நேரத்தில் போராட்ட களத்தில் குதித்தார்.

தொலைக்காட்சிகளில் பேட்டிகளின் மூலம் அவருடைய நல்ல குணங்களை அறிந்து வந்த ரசிகர்கள், இளைஞர்களுக்கு ஒரு பிரச்சனை என்ற உடனே நடு இரவு என்று கூட பார்க்காமல்  இறங்கி அவர்களுக்காக போராடவும் துணிந்த சகிலாவின் நல்ல மனதை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments