Monday, December 23, 2024
Homecinemaவிமலுக்கு தங்கையாக நடித்துள்ள நேகா யார் தெரியுமா? பரபரப்பை உண்டு பண்ணும் புதிய தகவல்!

விமலுக்கு தங்கையாக நடித்துள்ள நேகா யார் தெரியுமா? பரபரப்பை உண்டு பண்ணும் புதிய தகவல்!

பிரபல ஆதர்ச நாயகன் விமல் நடித்துள்ள புதிய திரைப்படம் தெய்வமச்சான். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் தற்போது படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

இது குறித்து படத்தின் இயக்குனர் மார்ட்டின் நிர்மல் செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது. இப்படத்தில் நடித்துள்ள நேக்கா என்பவர் அமெரிக்காவில் டாக்டருக்கு படித்து வந்ததாகவும், விடுமுறையின் போது இங்கு வந்த போது அவர் ஆடிஷன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு விமலுக்கு ஜோடியாக திரைப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

படபிடிப்பை முடித்தவுடன் மீண்டும் அமெரிக்காவுக்கு டாக்டர் படிப்பை தொடர சென்ற நேக்காவை பட புரமோஷன் விழாவுக்காக வரும்படி கேட்டுக் கொண்டதாகவும், விடுமுறை கிடைத்தால். விழாவிற்கு வந்து செல்கின்றோம் புதிய முக நடிகை ரேகா அவர்கள் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்

இத்திரைப்படத்தில் அவருக்கு புதிய ஒரு பெயர் கிடைக்கும் என்றும் விமலுக்கு ஜோடியாகவும் தங்கை கேரக்டரையும் அவர் அசத்தியிருக்கிறார் என்று டைரக்டர் மேலும் இளம் நடிகை சினேகாவை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

இத்திரைப்படத்தில் முக்கிய நடிகர்களான பாண்டியராஜன் ஆடுகளம் வேலராமமூர்த்தி மற்றும் சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர் செய்துள்ளார் காட்வின் இசையமைத்து வெளிவர இருக்கும் இந்த திரைப்படம் விமலின் ரசிகர்களுக்கு விருந்து வைப்பதாக இருக்கும் என்று அவர் படத்தைப் பற்றி மேலும் தெரிவித்து இருந்தார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Neha Jha (@nehaaa.jha)

RELATED ARTICLES

Most Popular

Recent Comments