Wednesday, December 25, 2024
Homecinemaபிக்பாஸ் 6 ஜி.பி. முத்துவின் மனைவியா இவங்க ?? பத்த நம்பவே மாட்டீங்க .. இதோ...

பிக்பாஸ் 6 ஜி.பி. முத்துவின் மனைவியா இவங்க ?? பத்த நம்பவே மாட்டீங்க .. இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

பிக்பாஸ் 6 ஜி.பி. முத்துவின் மனைவியா இவங்க ?? பத்த நம்பவே மாட்டீங்க .. இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

இணையத்தில் மிகவும் பிரபலமான ஒரு நபராக இருந்து வரும் ஜிபி முத்து தற்போது விஜய் டிவியின் பிக் பாஸ் 6ம் சீசனுக்கு போட்டியாளராக வந்திருக்கிறார்.அவரது பயந்த சுபாவத்தை வைத்து கமல்ஹாசனே நேற்று அவரை கலாய்த்து இருந்தார். ஜிபி முத்து BB வீட்டுக்குள் செல்லும் முன்பு குடும்பத்தினருக்காக கண்ணீர் விட்டார்.

இதுவரை ஒருநாள் கூட குடும்பத்தை விட்டு பிரிந்தது இல்லை என கூறி இருந்தார் அவர்.இனி வரும் நாட்களில் கூட ஜி.பி. முத்துவிடம் இருந்து அதிக நகைச்சுவைகளை நாம் எதிர்பார்க்கலாம்.இந்நிலையில், ரசிகர்களை சிரிக்க வைத்து வரும் ஜி.பி. முத்துவின் மனைவி மற்றும் நான்கு பிள்ளைகளின் புகைப்படங்கள்

Tik Tok மற்றும் Youtube மூலம் பிரபலமானவர் ஜி.பி. முத்து. இவர் பிக் பாஸ் சீசன் 6ல் முதல் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளனர்தற்போது வெளியாகியுள்ளது.நேற்று நடந்த பிக் பாஸ் துவக்க நிகழ்ச்சியில் கூட ஜி.பி. முத்துவின் குடும்பம் வந்திருந்தார்கள். இதோ சமூக இணையதளத்தில் வெளியான அழகிய குடும்ப புகைப்படத்தை நீங்களே பாருங்க ..

RELATED ARTICLES

Most Popular

Recent Comments