Wednesday, January 22, 2025
Homecinemaஅட நீயா நானா கோபிநாத்தின் நிஜ அண்ணனை யாரும் பார்த்தீர்களா ?? அட இவரும் பிரபல...

அட நீயா நானா கோபிநாத்தின் நிஜ அண்ணனை யாரும் பார்த்தீர்களா ?? அட இவரும் பிரபல நடிகரா ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க..!!!

அட நீயா நானா கோபிநாத்தின் நிஜ அண்ணனை யாரும் பார்த்தீர்களா ?? அட இவரும் பிரபல நடிகரா ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க..!!! விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சியில் ஒன்று நீயா நானா.இதில் கோபிநாத் தொகுப்பாளராக இருந்து பல ஹிட் நிகழ்ச்சிகளை கொடுத்துள்ளார். ஆசிரியர் பட்டப்படிப்பை முடித்துள்ள இவர் பட்டிமன்ற பேச்சாளராக பல மேடைகளில் பேசியுள்ளார்.

இப்போது கூட தனது இன்ஸ்டா பக்கத்தில் நல்லதா நாலு நல்லவிஷயம் என்பதில் நிறைய விஷயங்கள் கூறி வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களமிறங்கி பிரபலமான பிறகு பல படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

கோபிநாத்தின் மகள் மற்றும் மனைவியை நாம் பார்த்திருக்கிறோம், ஆனால் அவரது அண்ணன் குறித்து அவ்வளவாக யாருக்கும் தெரிந்திருக்காது. கோபிநாத்தன் அண்ணன் பிரபாகரன் சந்திரன் வேறுயாரும் இல்லை அவரும் ஒரு நடிகர் தான்.

தற்போது விஜய்யில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும், பாரதிதாசன் காலணி போன்ற தொடர்களில் நடித்து வருகிறார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments