Wednesday, December 25, 2024
Homecinemaநடிகர் நெப்போலியன் அமெரிக்காவில் என்ன தொழில் செய்கிறார் என்று தெரியுமா ?? இதோ வெளியான புகைப்படத்தை...

நடிகர் நெப்போலியன் அமெரிக்காவில் என்ன தொழில் செய்கிறார் என்று தெரியுமா ?? இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து அ திர் ச்சி யான ரசிகர்கள் ..!!

நடிகர் நெப்போலியன் அமெரிக்காவில் என்ன தொழில் செய்கிறார் என்று தெரியுமா ?? இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து அ திர் ச்சி யான ரசிகர்கள் ..!!

பிரபல முன்னணி நடிகர் நெப்போலியன் ஒரு இந்திய நடிகர், அரசியல்வாதி மற்றும் தொழிலதிபர் ஆவார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சராக இருந்தார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.தமிழ்த் திரையுலகிற்கு புது நெல்லு புது நாத்து என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் மொத்தம் 70 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

அதன்பிறகு 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள நெப்போலியன் தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார்.திருமணம்,குழந்தை என ஆன பிறகு நெப்போலியன் அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தில் வசித்து வருகிறார். இவர் அமெரிக்காவில் உள்ள சொந்த நிலத்தில் விவசாயம் பார்த்து வருகிறாராம்.தனது சொந்த நிலத்தில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட அதில் எம்ஜிஆரின் விவசாயி பாடலை பாடி தான் ஒரு அமெரிக்க விவசாயி என்று கூறியுள்ளார்.

சினிமா நடிகர்கள் எப்போதும் அதில் சம்பாதித்த பணத்தை கொண்டு சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்குவார்கள் அல்லது சொத்து வாங்கி வைத்து செட்டில் ஆவார்கள்.ஆனால் நெப்போலியன் சற்று வித்தியாசமாக ஐடி நிறுவனம் நடத்தி வருகிறார். அவர் படிக்கவில்லை என்றாலும் பணம் முதலீடு செய்து அந்த நிறுவனம் மூலமாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறார்.

இதேவேளை, அவர் அமெரிக்காவில் இருந்து கொண்டு விவசாயமும் செய்கின்றார். இதோ என்னவென்று நீங்களே பாருங்க ..

RELATED ARTICLES

Most Popular

Recent Comments