Thursday, January 23, 2025
Homecinemaபெற்றோர்கள் சம்பந்தம் இல்லாமல் ரகசியமாக திருமணத்தை முடித்துக் கொண்ட முன்னணி நடிகை !! அட இந்த...

பெற்றோர்கள் சம்பந்தம் இல்லாமல் ரகசியமாக திருமணத்தை முடித்துக் கொண்ட முன்னணி நடிகை !! அட இந்த நடிகையா இப்படி !! அதிர்ச்சியான ரசிகர்கள் !!

பெற்றோர்கள் சம்பந்தம் இல்லாமல் ரகசியமாக திருமணத்தை முடித்துக் கொண்ட முன்னணி நடிகை !! அட இந்த நடிகையா இப்படி !! அதிர்ச்சியான ரசிகர்கள் !!பிரபல முன்னணி நடிகை தேவயானி இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். திரையுலகிற்காக தன் பெயரை தேவயானி என மாற்றிக் கொண்டார். தமிழ், தெலுங்கு மற்றும் மளையாள மொழிப் படங்களில் நடித்துள்ளார். ஒரு சில இந்தி மற்றும் வங்காள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். சன் தொலைக்காட்சியின் கோலங்கள் தொடரில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

தமிழ் சினிமா திரையுலகினில் 1990ஆம் ஆண்டுகளில் சிறந்த முன்னணி கதாநாயகியாக திகழ்ந்த நடிகை தேவயானிக்கும் சினிமா துறையில் பிரபல இயக்குனரான ராஜகுமாரனுக்கும் சென்ற 2001-ஆம் வருடம் கல்யாணம் ஆனது.இவர்கள் இருவரும் கா தலித்து தான் திருமணம் பண்ணிகிட்டாங்க. நடிகை தேவயாணி அப்பா வந்துமும்பையை சேர்ந்தவங்க, அவங்க அம்மா ஒரு மலையாளி ஆவார். நடிகை தேவயானியின் காதல் அவங்களுடைய வீட்டிற்கு தெரிந்ததை அடுத்து அவங்க வீட்டில இருந்து க டும்

எ திர்ப்பினை தெரிவித்து இருந்திருக்காங்க.இறுதி வரைக்கும் இவர்கள் இவருடைய காதலுக்கும் சம்மதம் சொல்ல ம றுத்தது மட்டும் இல்லாமல்நடிகை தேவயானியை அவர்களுடைய வெட்டினுள் சி றைக்குள் இருக்கிற மாதிரி ஹவுஸ் அரெஸ்ட் பண்ணி வச்சிருந்தாங்களாம் அவங்களுடைய குடும்பத்தினர்.ஆனா நம்ம நடிகை தேவயானி இயக்குனர் ராஜ் குமார திருமணம் பண்ணியே ஆகணும்னு ஒற்றை காலில் நிண்டாங்களாம். இதே எண்ணத்துடன்

இருந்த நடிகை தேவையணி ஒரு நாள் இரவு யாருக்கும் தெரியாமல் அவர்கள் வீட்டு சுவர் ஏறி பா ய்ந்து விட்டு ஓடி இருக்காங்களாம்.அந்த அளவுக்கு நடிகை தேவயானி, ராஜ்குமார் மீது உன்னதமான காதலை கொண்டிருந்தார்களாம். நடிகை தேவயானி ராஜ்குமார் மீது கொண்ட காதலை சொல்லுகையில், காதலுக்கு ஏந்தவொரு காரணமே இருக்கக் கூடாது அப்பிடின்னு சொல்றாங்க.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments