Wednesday, December 25, 2024
HomecinemaWOW பாவடை தாவணியில் ஜொலிக்கும் பிருத்விராஜ் மகள் !! அட அழகில் சினிமா நடிகைகளை போல்...

WOW பாவடை தாவணியில் ஜொலிக்கும் பிருத்விராஜ் மகள் !! அட அழகில் சினிமா நடிகைகளை போல் உள்ளாரே !! இதோ ..!!

WOW பாவடை தாவணியில் ஜொலிக்கும் பிருத்விராஜ் மகள் !! அட அழகில் சினிமா நடிகைகளை போல் உள்ளாரே !! இதோ ..!!

பிரித்விராஜ் சுகுமாரன் ஒரு இந்திய நடிகர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.அதை தொடர்ந்து பாரிஜாதம், மொழி, நினைத்தாலே இனிக்கும், உருமி உள்ளிட்ட 80 க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் நன்கு அறிமுகமான நடிகர் ஆனார்.அவர் முதன் முதலில் திரையுலகில் கடந்த 2002-ம் ஆண்டுவெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான நந்தனம் படத்தில் அறிமுகமானார்.

நடித்த முதல் படத்திலேயே தனது நடிப்பால் மக்கள் மற்றும் திரையுலகில் பிரபலமானதை அடுத்து மேற்கொண்டு பல படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.பிபிசிஇந்தியா தொலைக்காட்சி செய்தியாளர் சுப்ரியா மேனனைத் திருமணம் செய்து கொண்டார்.இவரின் மனைவி பூர்ணிமா இந்திரஜித்தும், இவரும் சில மலையாளம், தமிழ்த் திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தகது.2010 ஆம் ஆண்டு மணிரத்னம்

இயக்கிய ராவணன் என்ற திரைப்படத்தில் நடித்தார்.ப்ரித்விராஜ் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.சமீபத்தில் தனது மனைவி மற்றும் மகளுடன் நெருக்கமாக இருக்கும் புகைபடத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் என்னது இவருக்கு கல்யாணமாகி இவ்வளவு அழகான மனைவி மற்றும் குழந்தை உள்ளதா என வாயடைத்து போயுள்ளனர்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments