Thursday, January 23, 2025
Homecinemaஅட கடவுளே .. குடும்பத்துடன் மதம் மாறிய பிரபல முன்னணி நடிகர் .. இதோ வெளியான...

அட கடவுளே .. குடும்பத்துடன் மதம் மாறிய பிரபல முன்னணி நடிகர் .. இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து பே ர திர் ச்சியில் ரசிகர்கள் ..!!

அட கடவுளே .. குடும்பத்துடன் மதம் மாறிய பிரபல முன்னணி நடிகர் .. இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து பே ர திர் ச்சியில் ரசிகர்கள் ..!!

பிரபல நடிகர் சாய் தீனா தனது குடும்பத்தினருடன் புத்த மதத்தை தழுவினார். தமிழ் சினிமாவில் வட சென்னை, தெறி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சாய் தீனா. இவர் தனது குடும்பத்தினருடன், தமிழ் சினிமாவில் கமல் நடித்த விருமாண்டி படத்தில் ஜெயில் வார்டனாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் தீனா.

இந்த படத்தை தொடர்ந்து அவர் தமிழில் வெளியான பல படங்களில் கொ டூர வி ல்லனாக நடித்துள்ளார். மேலும் அவர் அண்மையில் விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி படத்திலும், தனுஷ் நடிப்பில் வெளியான வட சென்னை படத்திலும் ஒரு முக்கிய வில்லனாக நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது அவர் தனது

குடும்பத்தினருடன் புத்த மதத்தை தழுவியுள்ளார். பிக்கு மௌரியா அவர்கள் முன்னிலையில் 22 உறுதிமொழிகள் ஏற்று குடும்பத்துடன் புத்த மதம் மாறியுள்ளார் தீனா. அந்தப் படங்கள் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்று வருகின்றன.புத்த துறவி மௌரியா முன்னிலையில் 22 உறுதிமொழிகளை ஏற்றுக் கொண்டு புத்த மதத்தை தழுவினார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments