Thursday, January 23, 2025
Homecinemaஅட குழந்தையாக இருந்த நம்ம சிவகார்த்திகேயன் மகளா இது ?? அட நன்றாக வளர்ந்திட்டாங்களே !!...

அட குழந்தையாக இருந்த நம்ம சிவகார்த்திகேயன் மகளா இது ?? அட நன்றாக வளர்ந்திட்டாங்களே !! இதோ புகைப்படத்தை வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!

அட குழந்தையாக இருந்த நம்ம சிவகார்த்திகேயன் மகளா இது ?? அட நன்றாக வளர்ந்திட்டாங்களே !! இதோ புகைப்படத்தை வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!

விஜய் தொலைக்கட்சியில் அறிமுகமானலே போதும் நாம் எளிதில் திரைப்ப வாய்ப்பை பெற்று விடலாம் எனும் அளவிற்கு பிரபலமடைந்தது. இந்த தொலைக்கட்சியில் இருந்து வெள்ளித்திரையில் கலக்கும் பிரபலங்கள் பலரும் இருக்கின்றனர். இதற்க்கெல்லாம் அடித்தளமிட்டவர் நடிகர் சந்தானம் என்றே சொல்ல வேண்டும். இப்படி இவரை தொடன்ர்து பல காமெடி நடிகர்களும் தொடந்து காமெடி நடிகராக அறிமுகமாகி இருந்தார்கள்.

இப்படி என்னதான் காமெடி நடிகராக பலரும் அறிமுகமாகி இருந்தாலும் கூட ஹீரோவாக அறிமுகமாகி பட்டிதொட்டிஎனும் பெயர் பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன் என்றே சொலல் வேண்டும்.உலகெங்கும் வாழும் தமிழர்கள் தைப் பொங்கலை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.அதிகாலையிலேயே சூரியனுக்கு படையலிட்டு,

 

புத்தாடைகள் உடுத்தி இன, மத பேதமின்றி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில் பிரபல நட்சத்திரமான சிவகார்த்திகேயன் தன்னுடைய குடும்பத்தினருடன் பொங்கலை கொண்டாடியுள்ளார்.தன்னுடைய செல்ல மகள், மகனுடன் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படம் நல்ல பெயரை பெற்றுதந்தது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments