Thursday, January 23, 2025
Homecinemaஹிப்ஹாப் தமிழா ஆதியின் மனைவி இவங்க !! அட இத்தனை நாளா இது தெரியாமல் போயிடுச்சே...

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் மனைவி இவங்க !! அட இத்தனை நாளா இது தெரியாமல் போயிடுச்சே ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் மனைவி இவங்க !! அட இத்தனை நாளா இது தெரியாமல் போயிடுச்சே ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

பிரபல ஹிப்ஹாப் தமிழா என்பது ஒரு தமிழ்நாட்டு தமிழ் சொல்லிசை இசைக்குழு ஆகும்.இதில் ஆதியும் ஜீவாவும் முக்கிய கலைஞர்கள் ஆவார்கள். 2015இல் இருந்து இவர் தமிழ்த் திரைப்படங்களில் இசையமைத்து வருகிறார். இவர் பல ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் .இவர் ஆம்பள திரைப்படத்தின் வழியாக திரைக்கு அறிமுகமானார்.2005இல் யூடியூப் இந்தியாவில் அறிமுகமானபோது அதில் தான் பதிவுசெய்த பாடல்களை ‘ஹிப்ஹாப் தமிழன்’ என்ற பெயரில் பதிவுசெய்தார்.

அந்த நேரத்தில் ஆர்க்குட் வழியாக சென்னையைச் சேர்ந்த ஜீவாவுடன் நட்பு ஏற்பட்டது இவரும் இசையில் ஆர்வமுள்ளவர்.ஆம்பள திரைப்படத்தில் இசையமைப்பாளராக சுந்தர். சி முதன்முதலில் வாய்ப்பு வழங்கினார். அந்தப் படம் பாடல்களுக்காக ஓரளவு பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்தனர். மீசைய முறுக்கு திரைப்படத்தின் வழியாக இயக்குநராகவும், கதா நாயகனாகவும் ஆதி அறிமுகமானார்.

ஹிப்ஹாப் ஆதிக்கு திருமணம் நடந்துவிட்டது. ஆனால், இது பல பேருக்கு தெரியாது. இவர்களுடைய திருமணம் திருப்பதி கோயிலில் உறவினர்கள் மத்தியில் இரண்டு நாட்களில் மிகவும் சிறப்பாக மத்தியில் முடிந்தது. ஹிப்ஹாப் ஆதியின் மனைவி பெயர் லட்சயா. தற்போது ஆதி தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments