Thursday, January 23, 2025
Homecinemaநயன்- விக்கி -யின் குழந்தைகளா இது .. முதல் முறையாக வெளியிட்ட கியூட் புகைப்படத்தை நீங்களே...

நயன்- விக்கி -யின் குழந்தைகளா இது .. முதல் முறையாக வெளியிட்ட கியூட் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

நயன்- விக்கி -யின் குழந்தைகளா இது .. முதல் முறையாக வெளியிட்ட கியூட் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் திருமணமாகி 4 மாதங்கள் மட்டுமே ஆகும் நிலையில் தற்போது அவர்கள் வாடகை தாய் மூலமாக 2 ஆண் குழந்தைகள் பெற்று இருக்கின்றனர்.வாடகை தாய் மூலமாக இந்த நட்சத்திர ஜோடிக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்தது.

கடந்த 9-ம் தேதி அந்த குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் அதிகாரப்பூர்வமாக தன்னுடைய சமூக வலைதளப் பகுதிகளில் குழந்தைகள் பிறந்ததை அறிவித்தார்.இந்த நிலையில், தீபாவளியான இன்று விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தங்களது இரட்டைக் குழந்தைகளை வைத்துக் கொண்டு தீபாவளி

வாழ்த்து கூறியுள்ளார்கள். இந்த பதிவு சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது.நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி நேற்று தீபாவளி வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவு செய்தனர்.இந்த வீடியோவில் முதல் முறையாக தங்களுடைய இரட்டை குழந்தைகளை ரசிகர்களுக்கு காட்டினார்கள்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments