Tuesday, December 24, 2024
Homecinemaம றை ந்த ஸ்ரீதேவியின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா ?? சொத்துக்காக அ...

ம றை ந்த ஸ்ரீதேவியின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா ?? சொத்துக்காக அ டி ச்சிக்கும் இரு மகள்கள்.. எத்தனை கோடி இருக்குன்னு தெரியுமா ?? இதோ..!!

ம றை ந்த ஸ்ரீதேவியின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா ?? சொத்துக்காக அ டி ச்சிக்கும் இரு மகள்கள்.. எத்தனை கோடி இருக்குன்னு தெரியுமா ?? இதோ..!!

நடிகை ஸ்ரீதேவி ஒரு இந்திய நடிகை மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார், அவர் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களில் பணியாற்றினார்.இந்திய சினிமாவில் லிஜெண்ட்டரி நடிகையாக சிறப்பாக பணியாற்றி நடித்தவர் நடிகை ஸ்ரீதேவி. ஸ்ரீதேவிக்கும், இந்தித் திரைப்பட தயாரிப்பாளரானபோனி கபூருக்கும் திருமணம் நடைபெற்றது. ஸ்ரீதேவி & போனி கபூர் தம்பதியருக்கு ஜான்வி மற்றும் குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.முன்னணி நடிகர்கள்

அனைவருடனும் நடித்து கோடிகளில் சம்பாதித்த முதல் முன்னணி நடிகையாகவும் திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி.கடந்த சில வருடங்களுக்கு முன் துபாய்யில் உறவினர் திருமணத்திற்காக சென்ற ஸ்ரீதேவி,ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். மரணம் குறித்து விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கையில் மகள்கள் இருவரும் சினிமாவில் அறிமுகமாகியுள்ளனர்.மூத்த மகள் ஜான்வி கபூர் அம்மா ஸ்ரீதேவி இறந்த பின்புதான் சினிமாவில் நடிக்க அதிக கவனம்

செலுத்தியும், இளைய மகள் தனிப்பட்ட வாழ்க்கையைபார்த்துக்கொண்டும் வருகிறார்கள். இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவி ம றை வதற்கு முன்பு அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது .நடிகை ஸ்ரீதேவி இறக்கும் போது மட்டும் ரூ. 250 கோடி சொத்துக்கு உரிமையாளராக இருந்திருக்கிறார். 3,4 பங்களா, ஏராளமான கார்கள் என வாங்கி குவித்திருக்கிறார் ஸ்ரீதேவி.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments