Tuesday, December 24, 2024
Homecinemaபிரபல நடிகரான பிரபுவா இது .. அட உடல் எடையை கு றைத்து ஆள் அடையாளமே...

பிரபல நடிகரான பிரபுவா இது .. அட உடல் எடையை கு றைத்து ஆள் அடையாளமே தெரியலையே .. இதோ வை ரலாகும் புகைப்படம் ..!!

பிரபல நடிகரான பிரபுவா இது .. அட உடல் எடையை கு றைத்து ஆள் அடையாளமே தெரியலையே .. இதோ வை ரலாகும் புகைப்படம் ..!!

பிரபல முன்னணி நடிகர் பிரபு தமிழகத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்தவற்றுள் தமிழ்மொழி திரைப்படங்களே அதிகம். இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ஆவார்.இவர் சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருதை இயக்குநர் பி. வாசுவின் இயக்கத்தில் உருவானசின்னத் தம்பி திரைப்படத்திற்காகப் பெற்றார்.

கும்கி, அரிமா நம்பி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் விக்ரம் பிரபு இவரது மகனாவார்.இவர் புனிதா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா என இரு பிள்ளைகள் உள்ளனர். இவரது மகனான விக்ரம் பிரபு, 2012வது ஆண்டில் வெளியான கும்கி திரைப்படத்தின் வாயிலாக நடிகராக தமிழ் சினிமாவில் நடிப்பின் ஆசான் என எல்லோராலும் கொண்டாடப்பட்டவர் சிவாஜி கணேசன் அவர்கள்.அவரின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்து பின் தனக்கு என்று ஒரு அடையாளத்தை கொண்டவர் பிரபு.

இவர் படங்கள் எல்லாமே ரசிக்கும் வண்ணம் இருக்கும்.நாயகனாக மார்க்கெட் குறைந்ததும் குணசித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழ், தெலுங்கு என படங்கள் நடித்து வந்தார்.இப்போது பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என தகவல்கள் வந்தன. இந்த நிலையில் தான் பிரபு சுத்தமாக உடல் எடையை குறைத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.அதைப்பார்த்த வருகின்றனர்.ரசிகர்கள் அட நம்ம பிரபு அவர்களா இது என ஆச்சரியமாக பார்த்துஅறிமுகமானார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments