Monday, December 23, 2024
Homecinemaஅட நம்ம கேப்டன் விஜயகாந்தின் மருமகளா இவங்க !! இதோ இணையத்தில் வெளியான அந்த அழகிய...

அட நம்ம கேப்டன் விஜயகாந்தின் மருமகளா இவங்க !! இதோ இணையத்தில் வெளியான அந்த அழகிய ஜோடியின் புகைப்படம் ..!!

அட நம்ம கேப்டன் விஜயகாந்தின் மருமகளா இவங்க !! இதோ இணையத்தில் வெளியான அந்த அழகிய ஜோடியின் புகைப்படம் ..!!

பிரபல முன்னணி நடிகரான கேப்டன் விஜயகாந்த் மூலம் நன்கு அறியப்பட்டவர், ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ் சினிமாவில் முக்கியமாக பணியாற்றிய முன்னாள் நடிகர் ஆவார். 2011 முதல் 2016 வரை தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.விசயகாந்து, 1990 ஆம் ஆண்டில் பிரேமலதா என்னும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு விசய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என இருமகன்கள் உள்ளனர்.கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர் என பல முன்னணி சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தவர் தான் பிரபல நடிகர் விஜயகாந்த். அரசியலில் கவனம் செலுத்த துவங்கிய விஜயகாந்த், திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பதை அதிகம் குறைத்து கொண்டார். அதன்பின் உடல்நிலை சரியில்லாமல் போனதனால், சினிமாவில் நடிப்பதையே நிறுத்திவிட்டார்.

விஜயகாந்த் மற்றும் பிரேமலதாவிற்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் இளைய மகன் விஜயப்ரபாகரன் கடந்த சில வருடங்களுக்கு முன் தான் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், விஜயப்ரபாகரன் மற்றும் அவரது மனைவி இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட அழகான புகைப்படம் ஒன்று இனையத்தில் வெளியாகியுள்ளது.இதோ அந்தப் புகைப்படத்தைப் நீங்களே பாருங்க..

RELATED ARTICLES

Most Popular

Recent Comments