Sunday, December 22, 2024
Homecinemaநடிகர் பிரபுவின் மனைவி இவங்களா ?? அட இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே !!...

நடிகர் பிரபுவின் மனைவி இவங்களா ?? அட இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே !! இதோ இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம் ..!!

நடிகர் பிரபுவின் மனைவி இவங்களா ?? அட இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே !! இதோ இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம் ..!!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனும், தமிழ் சினிமாவின் முன்னணி முக்கிய நடிகருமாக திகழ்ந்து வருபவர் நடிகர் பிரபு. தமிழ் சினிமாவின் 80-களில் டாப் நடிகராக இருந்து வலம் வந்த பிரபு பல பிளாக் பஸ்டர் படங்களில் நடித்துள்ளார். நடிக்க ஆரம்பித்ததில் இருந்து தற்போது வரை படங்களில் நடிப்பதை தொடர்ந்து வருகிறார் பிரபு.

மேலும் மணிரத்னம் இயக்கத்தில் வரலாற்று திரைப்படமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அப்படத்திற்காக அவர் உடல் எடையைக் குறைந்துள்ள புகைப்படமும் வெளியாகி ரசிகர்களிடையே வை ரலா னது.இளைய திலகம் பிரபு 1982 ஆம் ஆண்டு புனிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐஸ்வர்யா பிரபு என்ற மகளும்,

விக்ரம் பிரபு என்ற மகனும் உள்ளார். மேலும் விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.நடிகர் பிரபுவின் மனைவி இவங்களா ?? அட இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே !! இதோ இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம் ..!! இதனிடையே பிரபு அவரின் மனைவி புனிதாவுடன் இருக்கும் அன்ஸீன் புகைப்படங்களைத் தான் தற்போது பார்க்கவுள்ளோம். இதோ அந்த போட்டோஸ்….

RELATED ARTICLES

Most Popular

Recent Comments