Sunday, December 22, 2024
Homecinemaஅட ஈரோடு மகேஷின் மனைவி இந்த முன்னணி பிரபலமா ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க...

அட ஈரோடு மகேஷின் மனைவி இந்த முன்னணி பிரபலமா ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

அட ஈரோடு மகேஷின் மனைவி இந்த முன்னணி பிரபலமா ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

பிரபல நகைச்சுவை நடிகர் ஈரோடு மகேஷ் ஒரு இந்திய தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகர், எழுத்தாளர், நகைச்சுவை நடிகர், வீடியோ ஜாக்கி மற்றும் கல்வியாளர். அவர் தொலைக்காட்சி துறையில் தனது பணிகளுக்காக நன்கு அறியப்பட்டவர் மற்றும் தற்போது நடுவர்களில் ஒருவராக பணியாற்றுகிறார்.இவர் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சிகள் மூலம் பரவலாக அறியப்பட்டவர். தொடர்ந்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று

ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.அதுமட்டுமின்றி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதுடன், நகைச்சுவை தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் இருந்து வருகிறார்.இவரது தமிழ் பேச்சுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது, இந்நிலையில் இவரது குடும்ப புகைப்படமொன்று வைரலாகி வருகிறது.இவரது மனைவி தொகுப்பாளராக இருந்தவர், இசை டிவியின் தொகுப்பாளராக மக்களுக்கு நன்கு பரீட்சயமானவர்.இவர்களுக்கு அழகான பெண் குழந்தையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க .

RELATED ARTICLES

Most Popular

Recent Comments