Sunday, December 22, 2024
Homecinemaநடிகை ஜோதிகாவின் தங்கை இந்த பிரபல நடிகையா ?? அட இத்தனை நாளா இது தெரியாமல்...

நடிகை ஜோதிகாவின் தங்கை இந்த பிரபல நடிகையா ?? அட இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே .. இதோ பலரும் பார்த்திராத புகைப்படம் ..!!

நடிகை ஜோதிகாவின் தங்கை இந்த பிரபல நடிகையா ?? அட இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே .. இதோ பலரும் பார்த்திராத புகைப்படம் ..!!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. இவர் தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். பல கோடி ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த இவர், 2007ல் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இருவீட்டார் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக நடைபெற்ற இத்திருமணத்தில் பிரபலங்கள்

பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினார். தற்பொழுது இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி குடும்ப வாழ்க்கையில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார் நடிகை ஜோதிகா.அதன் பிறகு ஆறு வருடங்கள் கழித்து, இவர்’ 36 வயதினிலே’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் ஒரு சூப்பர் கம் பாக் கொடுத்தார் .இதை தொடர்ந்த அவர் பெண்களுக்கு முக்கியத்துவம்

தரும் கதைகளையே தற்பொழுது தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டு வருகிறார். தற்பொழுது இவர் காதல் தி கோர் மற்றும் ஸ்ரீ போன்ற படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார்.அதேபோல இவர் தமிழ் ,மலையாளத்தை தாண்டி ஹிந்தியிலும் படங்களில் ஒப்பந்தமாகி நடித்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில் நடிகை ஜோதிகாவின் குடும்பத்தில் நாம் நடிகை நக்மாவை அதிகமாக பார்த்திருப்போம்.

ஆனால் அவரது தங்கை ரோஷினியை பார்த்திருக்க வாய்ப்பு இல்லை .இந்நிலையில் நடிகை ஜோதிகா, நக்மா, ரோஷினி மூவரும் இணைந்து எடுத்துக்கொண்ட அரிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘இவர்தான் நடிகை ஜோதிகாவின் தங்கையா?’ என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ சமூக இணையத்தில் வைரலாகவும் அந்த புகைப்படம் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..

RELATED ARTICLES

Most Popular

Recent Comments