Sunday, December 22, 2024
Homecinemaஜெயம் பட வில் லனை உங்களுக்கு ஞாபகம் இருக்கா?? இப்போ அவர் நிலை என்னவென்று தெரியுமா...

ஜெயம் பட வில் லனை உங்களுக்கு ஞாபகம் இருக்கா?? இப்போ அவர் நிலை என்னவென்று தெரியுமா ?? இதோ முதல் முறையாக வெளியான புகைப்படம் ..!!!

ஜெயம் பட வில் லனை உங்களுக்கு ஞாபகம் இருக்கா?? இப்போ அவர் நிலை என்னவென்று தெரியுமா ?? இதோ முதல் முறையாக வெளியான புகைப்படம் ..!!!

நடிகர் ஜெயம் ரவி நடித்த ‘ஜெயம்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் தெலுங்கு நடிகர் கோபிசந்த். இத்திரைபடத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவர் தமிழில் பல திரைப்படங்களிலும் பிஸியாக நடித்துக் கொண்டு இருந்தார். அதன் பிறகு தெலுங்கிலும் ஒரு சில படங்களில் வில்லனாக நடித்தார். பின்னர் ஹீரோவாகிவிட்டார்.

அந்த வகையில் பல படங்களில் நடித்த ஹிட் பட நடிகராக தெலுங்கு சினிமாவில் வலம் வந்து கொண்டுள்ளார். இயக்குனர் மோகன்ராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘ஜெயம்’ திரைப்படம் மாபெரும் வெற்றியை அடைந்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இத்திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி முதன் முதலில் தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.

இவருக்கு ஜோடியாக நடிகை சதா நடித்திருந்தார். ஹீரோவுக்கு இணையான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகர் கோபிசந்த். இவர் இத்திரைப்படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருந்தார். இத்திரைப்படத்தின் வெற்றிக்கு இவரும் ஒரு காரணம் என்று கூறினால் அது மிகையல்ல.

இவர் ஜெயம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். இறுதியாக தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்பொழுது இவர் தெலுங்கு திரையுலகில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments