ஒரு கிராமத்தில் புலி ஒன்று தினந்தோறும் பேச்சு மாட்டை பார்த்து செல்கிறது . இந்த சம்பவம் எங்கே நடந்தது என்று தெரியுமா ?? இந்த சம்பவம் அன்டோலி என்ற இடத்தில் நடந்தது . அந்த புலி தினந்தோறும் கிராமத்தில் வந்து போவதால் மக்கள் அனைவரும் பயந்தன . அந்த புழையை என்ன செய்யலாம் என்று யோசித்த பொது மக்கள்.வனத்துறை அதிகரிடம் சொல்லாம் என்று முடிவு எடுத்தன . அந்த புலி வருவதால் மக்கள் தங்களுடைய ஆடு மாடுகளை கொன்றுவிடும் என்று பயந்தன .
பிறகு தான் வனத்துறை அதிகரிடம் தகவல் கொடுத்தன.அந்த சிறுத்தை புளியை வனத்துறை அதிகாரி வேற ஒரு காட்டு பகுதியில் அழைத்து சென்றனர் .புலி வேற காட்டுக்கு அனுப்பியதும் மக்கள் அனைவரும் நிம்மதி அடைந்தனர் . மீண்டும் புலி வந்ததால் மக்கள் பீதி அடைந்தனர் அந்த புலி பக்கத்து வீட்டில் இருக்கும் பசுவை பார்த்து எதும் செய்யாமல் போவது வழக்கம் .இது தினந்தோறும் நடப்பது வழக்கம் . அதை CCTV கேமரா மூலம் இதை பார்த்தனர் .
மேலும் தகவல் தெரிந்து கொள்ள வீடியோவை பார்க்கவும் ..வீடியோ சம் பத்த மான கேள்விகள் , கு றை க ள் இருந்தால் வீடியோ ஓனரிடம் தெரியப்படுத்தவும் . நன்றி .