Sunday, December 22, 2024
Homecinemaஅட பிரபல இயக்குனர் சங்கரின் மகன் இந்த பிரபல நடிகரா ?? இதோ முதல் முறையாக...

அட பிரபல இயக்குனர் சங்கரின் மகன் இந்த பிரபல நடிகரா ?? இதோ முதல் முறையாக வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

அட பிரபல இயக்குனர் சங்கரின் மகன் இந்த பிரபல நடிகரா ?? இதோ முதல் முறையாக வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர்களின் ஒருவர் இயக்குனர் சங்கர். இவரின் படங்கள் அனைத்தும் பிரம்மாண்டமாகவே பார்க்கப்படுகிறது. இவருடைய இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ரஜினியின் 2.0. இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தற்பொழுது இவர் கமல்ஹாசனுடன் இந்தியன் 2, மற்றும் ராம் சரணை வைத்து RC12 போன்ற படங்களை இயக்கிக் கொண்டு வருகிறார்.

இயக்குனர் சங்கர் அவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். தமிழ் சினிமாவில் விருமன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை அதிதி ஷங்கர். இதை தொடர்ந்து அவர் தற்பொழுது ‘மாவீரன்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்துக் கொண்டுள்ளார்.படங்களில் மட்டுமின்றி விளம்பர படங்களிலும் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில் நியூ இயர்

ஸ்பெஷலாக சிக்கிம் மாநிலத்திற்கு இயக்குனர் ஷங்கர் தனது குடும்பத்துடன் சுற்றுலாவிற்கு சென்றுள்ளார். இதனை நடிகை அதிதி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.இந்த வீடியோவில் இடம் பெற்ற இயக்குனர் சங்கரின் மகனைப் பார்த்த நெட்டிசன்கள் ‘இயக்குனர் சங்கரின் மகனா இவர்? இவ்வளவு பெருசா வளந்துட்டாரே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ சமூக இணையத்தில் வை ரலாகு ம் வீடியோ இதோ..

 

View this post on Instagram

 

A post shared by Aditi Shankar (@aditishankarofficial)

RELATED ARTICLES

Most Popular

Recent Comments