Wednesday, January 22, 2025
Homecinemaஎன்னாது ,, இறப் ப தற் கு முன்பே தனக்காக கல் லறை கட்டி வைத்துள்ள...

என்னாது ,, இறப் ப தற் கு முன்பே தனக்காக கல் லறை கட்டி வைத்துள்ள பிரபல முன்னணி நடிகை ரேகா !! வெளியான தகவலை கேட்டு அதி ர்ந் து போன ரசிகர்கள் ..!!!

என்னாது ,, இறப் ப தற் கு முன்பே தனக்காக கல் லறை கட்டி வைத்துள்ள பிரபல முன்னணி நடிகை ரேகா !! வெளியான தகவலை கேட்டு அதி ர்ந் து போன ரசிகர்கள் ..!!!

80களில் தமிழ் சினிமாவில் கலக்கிய நடிகைகளில் ஒருவர் தான் ரேகா.கேரளாவில் பிறந்து வளர்ந்த இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகர்களின் படங்களில் இணைந்து நடித்து நிறைய வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

தமிழில் இவரது வெற்றிப் படங்கள் என்றால் புன்னகை மன்னன், என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, கடலோரக் கவிதைகள், குணா உள்ளிட்ட படங்களை கூறலாம்.துணை கதாபாத்திரங்களில் உத்தம புத்திரன், வில்லன், தசாவதாரம், தலைவா உள்ளிட்ட படங்கள் நடித்துள்ளார்.

தந்தை மீது அதிக பாசம் கொண்ட ரேகா இறந்த பின்னர் அவர் கூடவே இருக்க வேண்டும் என்பதற்காக தந்தை சமாதிக்கு அருகிலேயே அவருக்கும் சமாதி கட்டி பராமரித்து வருகிறாராம்.உயிரோடு இருக்கும் போது ரேகா இப்படி செய்துவைத்துள்ள விஷயம் ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments