பிரபல முன்னணி நடிகையான நடிகை ஸ்ரீவித்யாவின் தங்கை விஜய் டிவி சீரியல் நடிகையா ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!
தென்னிந்திய சினிமா திரையுலகில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகைகள் பலர் உள்ளார்கள். அப்படி 1970 தொடங்கி 2000 ஆண்டுகளின் தொடக்கம் வரை பிரபல மான நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீ வித்யா.கர்நாடக இசை பாடகி எம்.எல்.வசந்தகுமாரியின் மகள் ஆவார். மா ர் ப க பு ற் று நோ யா ல்
பாதி க்க ப்பட் டிருந்த இவர் 2006ம் ஆண்டு சி கி ச் சை பலன் இன்றி உ யிரி ழ ந்தா ர்.அதோடு அவர் மர ண ப்படு க் கையில் இருக்கும் போதே தனது சொத்துக்களை எல்லாம் ஏழை குழந்தைகளுக்கு எழுதி வை த்து விட்டார்.மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் கணவரை பார்த்துள்ளீர்களா?-
டாப் நாயகிக்கு இப்படியொரு சோகமா? | Late Actress Sri Vidya Husband Photoஇவர் 1976ம் ஆண்டு ஜார்ஜ் தாமஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் பின்னர் இவர்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.