Sunday, December 22, 2024
Homecinemaஎன்னாது ,, நடிகர் நாசரின் தம்பி இந்த பிரபல நடிகரா ?? அட இத்தனை நாளா...

என்னாது ,, நடிகர் நாசரின் தம்பி இந்த பிரபல நடிகரா ?? அட இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே .. இதோ முதல் முறையாக வெளியான புகைப்படம் உள்ளே ..!!!

என்னாது ,, நடிகர் நாசரின் தம்பி இந்த பிரபல நடிகரா ?? அட இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே .. இதோ முதல் முறையாக வெளியான புகைப்படம் உள்ளே ..!!!

தமிழ் சினிமா துறையில் பிரபல குணசித்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் நாசர். இவர் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. நடிகர் நாசர் 1985ல் இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கிய ‘கல்யாண அகத்திகள்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.இதைத்தொடர்ந்து 1987இல் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ‘நாயகன்’ திரைப்படத்தில்

போ லீ ஸ் அ தி காரி யாக நடித்தது இவரது திரை வாழ்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம் தெலுங்கு, ஹிந்தி என மொழிகளில் தற்போது பிஸியாக நாசர் நடித்து வருகிறார். இவரது நடிப்பு பாகுபலி திரைப்படத்தில் அனைவராலும் பெரிதும் பேசப்பட்டது.இவர் கடந்தாண்டு வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வீரபாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகர் நாசரின் தம்பி ஜவஹர்

அவர்களின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இவரும் ஒரு நடிகர் என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.பார்ப்பதற்கு தனது அண்ணன் நாசர் போல இருக்கும் ஜவகர் பனி விழும் மலர்வனம் என்ற திரைப்படத்தின் நடிகராக அறிமுகமானா.ர் இப்படத்தில் கதாநாயகன் அப்பாவாக ஜவஹர் நடித்துள்ளார் .இதன் பின் கடந்த ஆண்டு வெளிவந்த ஜிவி 2 திரைப்படத்தில் கா வல் து றை அதிகாரியாக நடித்திருந்தார் ஜவகர். தற்பொழுது இவரின் புகைப்படம் வை ர லா கி வருகிறது.

இதோ சமூக இணையதளத்தில் வெளியான இதோ அவரின் புகைப்படம் உள்ளே ..

RELATED ARTICLES

Most Popular

Recent Comments