Sunday, December 22, 2024
Homecinemaபாரதி கண்ணம்மா வெண்பாவின் கணவர் இவரா ?? அட இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே...

பாரதி கண்ணம்மா வெண்பாவின் கணவர் இவரா ?? அட இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே .. இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

விஜய் தொலைக்காட்சயில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் தொடரான பாரதி கண்ணம்மா வை தெரியாதவர்கள் இருக்க முடியாது.அநத அளவிற்கு சின்னத்திரையில் பிரபலமானதைக் காட்டிலும் சமூக வலைத்தளங்களில் மீம்களின் மூலம் பிரபலமானதே அதிகம்.இந்த அளவு பேமஸான தொடரில் வில்லத்தனத்தில் விளையாடி வருபவர் வெண்பா கதாபாத்திரத்தில் வலம்.வருபவர் தான் நமது பரீனா ஆசாத்.

இத்தொடரில் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதன் மூலம் பாரதி கண்ணம்மா தொடரில் முக்கிய கதாபாத்திரமாக நடிக்க ஒப்பந்தமானார்.30 வயதான பரீனா ஆசாத் 2017-ம் ஆண்டு அக்டோபர் 20 ம் தேதி தன்னடைய.நிகழ்ச்சியில் எடிட்டாராக இருந்த ரஹ்மானை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தொடரில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் டாக்டராக, கொ டூ ர வி ல் லி யாக நடித்தவர் ஃபரீனா. மிரட்டலான வில்லியாக ஃபரீனாவின் எதார்த்தமான நடிப்பை கண்டு அதில் மூழ்கிப்போன இந்த சீரியலை காணும் ரசிகர்கள் பலரும் அவரை மோசமாக திட்டி தீர்ப்பர்

மேலும் அவ்வப்போது அவர் இன்ஸ்டாகிராம் லைவ்வில் ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதில் அளிப்பார். இவர் சமீபத்தில் ரசிகர் ஒருவர் ஏன் நீங்கள் உங்களது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிடுவதே இல்லை

RELATED ARTICLES

Most Popular

Recent Comments