Sunday, December 22, 2024
Homecinemaம றைத்த ஸ்ரீதேவியின் முதல் கணவர் இந்த பிரபல நடிகரா?? அட இத்தனை நாளா இது...

ம றைத்த ஸ்ரீதேவியின் முதல் கணவர் இந்த பிரபல நடிகரா?? அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே..!! இதோ யாருனு நீங்களே பாருங்க ..!!

ம றைத்த ஸ்ரீதேவியின் முதல் கணவர் இந்த பிரபல நடிகரா?? அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே..!! இதோ யாருனு நீங்களே பாருங்க ..!!நடிகை ஸ்ரீதேவி தென்னிந்திய சினிமா மட்டுமல்லாது பாலிவுட்டையும் ஒரு கலக்கு கலக்கியவர். இவர் பல சாதனையை புரிந்தாலும் பல ச ர்ச்சைகளையும் ச ந்தித்துள்ளார். நடிகை ஸ்ரீதேவி போனி கபூரின் இரண்டாவது மனைவி.அதேபோல ஸ்ரீதேவிக்கு போனி கபூர் இரண்டாவது கணவர். இவர் இதற்கு முன்பு இவருடன் இணைந்து நடித்த மிதுன் சக்ரவத்தி என்ற

பிரபல நடிகரை ர கசிய திருமணம் செய்திருந்தார் ஸ்ரீதேவி. பின்னர் இவர்கள் மீடியாவுக்கும் தெரிவித்தனர்.இது அப்போது மிகவும் ப ர பரப்பாக பேசப்பட்டது. 1980களில் சில காலம் இணைந்து வாழ்ந்த இவரது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததையடுத்து மிதுன் மீண்டும் தன்னுடைய முன்னாள் மனைவி நடிகை யோகிதா பலியுடன் சேர்ந்து வாழத் தொடங்கினார்.

சில வருடங்களுக்கு பின்பு ஸ்ரீதேவி போனிகபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி, குஷி என இரண்டு மகள்கள் உள்ளனர். 350 படங்களுக்கு மேல் நடித்து 3 முறை தேசிய விருது பெற்றுள்ள மிதுன் சக்ரவர்த்தி தமிழில் ‘யாகாவாரயினும் நாகாக்க’ என்ற படத்தில் மட்டும் நடித்துள்ளார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments