Saturday, December 21, 2024
Homecinemaபின்னணி பாடகர் மனோவின் மனைவி இந்த பிரபலமா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே ..!

பின்னணி பாடகர் மனோவின் மனைவி இந்த பிரபலமா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே ..!

பிரபல பின்னணி பாடகருமான மனோவின் மனைவியை யாரென்று தெரியுமா .? என்னாது இவங்களும் ஒரு பிரபலம் தானா ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!! சி னிமா உ லகில் ஏரா ளமான பி ன்னணி பாடக ர்கள் இருந்து வருகின் றார்கள். ஆனால், தற்பொழுது இருக்கும் காலகட் டத்தில் நடிக ர்கள், இசைய மைப்பா ளர்கள் போன் றவர்கள் கூட பாட ல்கள் படி கொண்டிரு க்கின்றா ர்கள்.அந்த வ கையில் ம னோவும் ஒ ருவர். இவர் ஒரு தென் னிந்தியத் திரை ப்படப் பா டகரும் ஆவார். இவர் த மிழ் மட் டுமல் லாமல் மலை யாளம்,

தெலு ங்கு, கன் னடம் மற்றும் இ ந்தி மொழி திரை ப்பட ங்களில் ஏரா ளமான திரை ப்பாட ல்களை பாடியு ள்ளார் என்பது குறிப்பி டத்தக்கது. இவர் தனது திரை த்து றையில் நடிக ராக துவ ங்கி பி ன்னர் பின் னணி பாட கராக பணி யாற்றி வருகி ன்றார். இத்தனை தொடர் ந்து சின் னத்த ம்பி என்றதிரை ப்பட த்தின் தூளி யிலே என்ற பாடலு க்காக தமி ழ்நாடு அர சு விருது இவரு க்கு கிடை த்தது என்பது குறிப்பி டத்தக்கது. இவர் பிரபல நடிகரான ரஜினிகாந்த், கமலஹாசன், சிரஞ்சீவி என பல முன்னணி நட் சத்திர ங்களி ன் திரை ப்படங்க ளுக்கு பாடல்கள் பாடியு ள்ளார் என்பது குறி ப்பிடத்த க்கது.

இவர் பின்னாடி பாடக ராக மட் டுமல் லாமல் விஜய் தொலை க்காட் சியில் சூ ப்பர் ஹி ட் நிக ழ்ச்சி யான சூப்பர் சி ங்கர் நிக ழ்ச்சி யில் ந டுவரா க பணி யாற் றி வருகி ன்றார். இப்படி ஒரு நிலையில் பாடகர் மனோ கடந்த, 1985 ஆம் ஆண்டு ஜமீலா என்பவரைதி ரும ணம் செய்து கொ ண்டார். இவர்க ளுக்கு ஒரு மக ள் மட்டும் இரண்டு மக ன்கள் இரு க்கின்றா ர்கள். இப்படி ஒரு நிலையில் முத ன்முறை யாக தனது ம னைவியு டன் அதுவும் தி ரும ண நாள ன்று பி ன்னணி பாடகர் மனோ எடு த்துக் கொண்ட புகை ப்படம் ஒன்று வெளி யாகி உள்ளது…

RELATED ARTICLES

Most Popular

Recent Comments