Tuesday, January 21, 2025
Homecinemaநடிகை சதாவுக்கு இப்படி ஒரு நிலைமையா..? வெளியான அ தி ச் சி தகவல்கள் !

நடிகை சதாவுக்கு இப்படி ஒரு நிலைமையா..? வெளியான அ தி ச் சி தகவல்கள் !

30 படங்களுக்கும் அதிகமாக நடித்திருக்கும் நடிகை சதா அவர்கள் திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி இல்லை ஆழ்த்தியுள்ளார்.

அந்த வீடியோவில் தனக்கு எப்படி ஒரு நிலைமை ஏற்படும் என்று தான் நினைக்கவில்லை என்று கண்ணீர் விட்டு கதறுகிறார். உணவகத்தை நடத்தி வந்த சதா.. சுமார் நான்கு ஆண்டுகளாக அதை வெற்றிகரமாக செய்து வந்து கொண்டிருந்தார்.

திடீரென அந்த இடத்தின் உரிமையாளர் இடத்தை காலி செய்யுமாறு கூறவே, அந்த பிரச்சனையிலிருந்து வெளிவர எவ்வளவோ முயற்சி செய்தும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாததால் தற்பொழுது மடம் உடைந்து கண்ணீர் விட்டு இன்ஸ்டாகிராம் பேஜில் கதறி இருக்கிறார்.

முன்னதாக வடிவேலுவுடன் ஜோடி சேர்ந்து எலி என்ற படத்தில் நடித்திருந்தார்.

தமிழ் திரையுலகில் ஒரு சுற்று வெற்றிகரமான பயணத்தை முடித்த நடிகை சதா அதன்பிறகு சினிமாவை வாய்ப்புகள் பெரிதும் ஏதும் இன்றி இருந்தார்.

மகாராஷ்டிரா வை சேர்ந்த இவர் மும்பையில் ஏத்திலிங்ஸ் எனப்படும் ரெஸ்டாரண்ட் வந்து கொண்டிருந்தார்.

அந்த நிலத்தின் உரிமையாளர் தான் தற்போது அதை காலி செய்யுமாறு நெருக்கடி கொடுத்து வந்த நிலையில் இவ்வாறான ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் பால் அவர்கள் அனைவரும் நீங்கள் எங்கு இருந்தாலும் அங்கு நாங்கள் உங்கள் வாடிக்கையா

 

 

ளராக வருவோம் என்று அவருக்கு ஆறுதலாக instagram

 பக்கத்தில் காமன் செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Sadaa (@sadaa17)

RELATED ARTICLES

Most Popular

Recent Comments