சமூக இணையதளங்களில் முதன்மை இணையதளமாக இருப்பது instagram. இந்த இணையதளத்தில் மூலம் சினிமா பிரபலங்கள் முதல் சாதாரண பொதுமக்கள் வரை, அனைவருமே பயன்படுத்தி வருகின்றனர்.
அதில் தங்களுடைய போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ஒரு சிலர் சமூக இணையதளங்கள் மூலம் பிரபலமாக விடுகின்றனர். அந்த அளவுக்கு மிகவும் அதிகமாக பயன்படுத்தும் இன்ஸ்டாகிராமில் சினிமா பிறர் பலன்களும் தங்களுடைய போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்த வருகின்றனர்.
அந்த வகையில் சினிமா பிரபலங்கள் தற்பொழுது அவருடைய சிறு வயது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்து வருகின்றனர்.
இந்த புகைப்படத்தில் இருப்பது வேறு யாருமில்லை நடிகர் பாபி சிம்ஹா தான்.
ஜிகர்தண்டா படத்தில் நாயகனாக நடித்ததன் மூலம் தமிழக ரசிகர்களிடையே பிரபலமாக பேசப்பட்டவர். அதன் பிறகு தமிழன் நடித்த ரேஷ்மி மேனனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஜிகர்தண்டா படத்தை அடுத்து, இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அந்த அளவிற்கு பெரிதாக பேசப்படவில்லை.
தொடர்ந்து சினிமாவிலிருந்து வரும் பாபி சிம்ஹா, சமூக இணையதளங்களில் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதன் மூலம் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
தான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது எடுத்த புகைப்படத்தை தற்பொழுது இன்ஸ்டால் வெளியிட்டு, மறக்க முடியாத நினைவுகள் என்ற வகையில் பதிவிட்டு இருக்கிறார். அதை பார்த்து ரசிகர்கள் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்ற ஒரே கமெண்ட் செய்து வருகின்றனர்.
சிறு வயது புகைப்படத்தில் அழகாக இருக்கும் பாபி சிம்ஹாவின் புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.