Monday, December 23, 2024
Homefree game19 டாலர் மதிப்புள்ள கேம் சாப்ட்வேர் இலவசமாக டவுன்லோட் செய்திட

19 டாலர் மதிப்புள்ள கேம் சாப்ட்வேர் இலவசமாக டவுன்லோட் செய்திட

19 டாலர் மதிப்புள்ள “கேம் சாப்ட்வேர்” இலவசமாக டவுன்லோட் செய்திடலாம். Tree of Life என்ற இந்த கேம் டவுன்லோட் செய்திட செய்ய வேண்டியவைகள்:

முதலில் கீழுள்ள சுட்டியை அழுத்தி குறிப்பிட்ட இணையதளத்திற்கு செல்லவும்.

19 dollar game free

அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளை பின்பற்றி, அது வழங்கும் 100 license keys களில் ஒன்றினை பெற்றிட முயற்சி செய்ய வேண்டும்.

அங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் 7 ல் (Facebook sharing, twitter Follow) போன்றவற்றை செய்தால் உங்களுடைய உள்ளீடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

game free license

அவைகளை தோராயமாக தேர்வு செய்யப்படும் 100 உள்ளீடுகளுக்கு கண்டிப்பாக இந்த கேம் Key வழங்கப்படும். தேர்வு செய்யப்பட்டவைகளில் உங்களுடைய உள்ளீடும் இருப்பின் உங்களுக்கு கட்டாயம் இந்த Game key இலவசமாக வழங்கப்படும்.

எத்தனை உள்ளீடுகளை வேண்டுமானாலும் செய்யலாம்.

மேலும் விபரங்களுக்கு கீழுள்ள சுட்டியை அழுத்தித் தெரிந்துகொள்ளலாம்.


RELATED ARTICLES

Most Popular

Recent Comments