1. Office Lens – ஆஃபீஸ் லெட்ஸ்
மைக்ரோசாப் (Microsoft) ஆல் வேண்டிய சிறந்த வசதிகளுடன் வெளியிடப்பட்ட ஆப் இது. இதிலுள்ள OCR வசதி மூலம் கையெழுத்து பிரதிகளில் உள்ள எழுத்துக்களை கூட ஸ்கேன் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ள முடியும். இது முற்றிலும் இலவசமானது.
Download: Office Lens for Android | iOS | Windows Phone and PC (Free)
2. CamScanner – ஸ்கேம் ஸ்கேனர்
மற்றொரு பயங்கரமான மொபைல் டாகுமெண்ட் ஸ்கேனர் இது. ஆபிஸ் லென்ஸ் ஆப் போன்றதே இதுவும்.
Download: CamScanner for Android | iOS | Windows Phone
3. Adobe Scan – அடோபி ஸ்கேன்
இதுவும் அதைப் போன்றதே. இதன் வழியாக pictures, documents, notes, receipts, business cards, and whiteboards போன்ற எதை வேண்டுமானாலும் ஸ்கேன் செய்திடலாம். முடிவில் உங்களுக்கு கிளியரான டாகுமெண்ட்டை கொடுக்கிறது. ஆன்ட்ராய்ட் – ஆப்பில் யூசர்கள் பயன்படுத்தலாம்.
Download: Adobe Scan for Android | iOS
4. Genius Scan- ஜூனியஸ் ஸ்கேன்
பெயருக்கேற்ற மாதிரி இதுவும் ஜீனியஸ்தான். ஸ்கேன் செய்வதில் அவ்வளவு துல்லியம்.
Download: Genius Scan for Android | iOS
5. Scan Bot – ஸ்கேன் போட்
QR Code உடன் பில்ட்-இன் செய்யப்பட்ட ஆப்ஸ் இது. பார்கோட் ஸ்கேனராகவும் செயல்படுகிறது. Dropbox, Google Drive, OneDrive, and Box போன்ற குலூட் – Clouds சர்வீஸ்களுடன் இணைத்துக்கொள்ளலாம்.