Sunday, December 22, 2024
HomeFree softwareபோட்டோவை பென்சில் டிராயிங் ஆக மாற்ற மென்பொருள்

போட்டோவை பென்சில் டிராயிங் ஆக மாற்ற மென்பொருள்

போட்டோவை பென்சில் டிராயிங் போல மாற்ற உதவும் மென்பொருள் Sketch Drawer 4.2.

50 டாலர் மதிப்புள்ள இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமாக கொடுக்கிறது Give away of the day இணையதளம்.

Free software pencil drawing

தேவைப்படுவோர் Download Sketch Drawer Software என்ற இந்த இணைப்பை கிளிக் செய்து டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

கூடவே பான்ட்டா குளோபல் புரோடெக்சன் மென்பொருளும் இலவசமாக அளிக்கிறார்கள். 100 நபர்களுக்கு மட்டும் என்ற நிபந்தனை உள்ளது. நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால் உங்களுக்கும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

சுட்டி: Panda Global Protection 2017

Tags: Free Software, Drawing, Photo to pencil drawing.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments