1. அதிகமான ஃபைல்கள் அதில் அடைந்திருப்பது.
2. அளவுக்கு அதிகமான மென்பொருட்கள் இன்ஸ்டால் செய்து வைத்திருப்பது
3. வைரஸ் பிரச்னை.
போன்ற காரணங்களை கூறுவார்கள். அது மட்டுமா கம்ப்யூட்டர் வேகம் குறைய காரணம்? நிறைய விடயங்கள் இருக்கிறது. முழு முதற் காரணங்களாக வேண்டுமானால் முன் குறிப்பிட்ட மூன்று காரணங்களை கூறலாம்.
ஹார்ட் டிஸ்கில் பிரச்னை என்றால் கூட கம்ப்யூட்டர் செயல்படும் வேகம் குறையும்.
சரி.. என்ன செய்தால் கம்ப்யூட்டர் வேகத்தை புதிய கம்ப்யூட்டர் போல அதிகப்படுத்தலாம் என்பதை தெரிந்துகொள்வோம்.
கம்ப்யூட்டர் வேகம் அதிகரித்திட இதுபோன்று செய்யுங்கள். நிச்சயமாக உங்களுடைய கம்ப்யூட்டர் வேகம் அதிகரிக்கும்.
4. Hard Disk ல் பிரச்னை இருப்பது.
போன்றவற்றை குறிப்பிடலாம்.
கம்ப்யூட்டர் வேகம் அதிகரித்திட செய்ய வேண்டியவைகள்:
- டெஸ்டாப்பில் தேவையில்லாத, அதிகம் பயன்படுத்தாத ஷார்கட்கள், பைல்களை நீக்கிவிட வேண்டும்.
- இன்டர்நெட் பயன்படுத்தி முடித்த பிறகு, Run விண்டோவில் %temp% என கொடுத்து டெம்ப்ரரி பைல்களை தேர்ந்தெடுத்து நீக்கிவிடுங்கள். (இதற்கு CCleaner மென்பொருளை பயன்படுத்தலாம்.)
- சிஸ்டம் பைல்கள் இருக்கும் Drive – (C) ல் வேறெந்த கோப்புகளையும் சேமித்து வைக்காதீர்கள். பொதுவாக சிஸ்டம் பைல்கள் C டிரைவில்தான் இருக்கும்.
- ஒரு அப்ளிகேஷனை பயன்படுத்திவிட்டு மூடியவுடன் ஒரு முறை கம்ப்யூட்டரை ரெப்ரஸ்(Refresh) செய்ய மறக்காதீர்கள். அவ்வாறு செய்யும்பொழுது RAM – மெமரியிலிருக்கும் தேவையில்லாத கோப்புகள் நீக்கப்படும்.
- Refresh செய்திட டெஸ்க்டாப் சென்று f5 அழுத்துங்கள். (Shortcut => Windows Button + D ) இப்பொழுது F5 விசை அழுத்தினால் கம்ப்யூட்டர் ரெஃப்ரஸ் ஆகும்.)
- டெஸ்க்டாப்பில் அதிக அளவுடைய வால்பேப்பர்களை (Wallpaper) வைத்தாலும் சிறிது வேகம் குறையும்.
- தேவையற்ற, பயன்படுத்தாத அப்ளிகேஷன்கள், புரோகிராம்கள் எதுவும் இன்ஸ்டால் செய்து வைத்திருந்தால், அதை UNINSTALL செய்திடுங்கள்.
- மாதம் ஒரு முறை உங்களுடைய Hard disk – ஐ Defragment செய்யுங்கள். இதனால் அதில் உள்ள கோப்புகள் ஒழுங்கமைப்படுவதோடு, தேவையற்ற இடைவெளிகளும் சரிசெய்யப்படும்.
- Recycle bin – ல் இருக்கும் கோப்புகளை அதிலிருந்து நீக்கிவிட வேண்டும்.
கம்ப்யூட்டர் 100% சரியாக செயல்பட இந்த மென்பொருள் நிச்சயம் பயன்படும். ஏனென்றால் இதிலுள்ள வசதிகள் அப்படி.
PC Tuneup Software
பல பகிர்வுகளில் கருத்துரைப் பெட்டி மூடியே இருந்தது… (?) கருத்துரை இட வாய்ப்பு அளித்தமைக்கும் நன்றி…!
பயனுள்ள தகவல்கள் நன்றி…