- முழுமையான 2560 x 1600 PixelPure display
- Nexus 10 டேப்ளட்டில் அமைந்திருப்பதைப் போலவே இதிலும் ppi count 299
- 3D colour மற்றும் texture management
ஆகிய வசதிகள் மேன்படுத்தபட்டுள்ளது.
மேம்படுத்தபட்ட கேமிங் மற்றும் அனிமேஷன்களுக்கான Graphical Edge நுட்பம், பாடல்கள் கேட்பதற்கும், அனிமேஷன் கேமிங்ளுக்கான ஆடியோ எபக்ட்களை வெளிப்படுத்த Harman Kardon DTS speakers, இவற்றை அனைத்தும் சிறப்பாக செயல்படுத்த உதவும் quad-core Nvidia Tegra 4 processor, பல்வேறு பணிகளுக்கு உதவும் 2GB Ram ஆகியனவும் அமைந்துள்ளன.
இச்சிறப்புகள் அனைத்தையும் உள்ளடக்கிய இந்த சூப்பர் டேப்ளட் பிசி Android 4.2 OS ல் இயங்குகிறது.
இதன் விலை 499$. இந்திய ரூபாய் மதிப்பில் 30,763/-
அனைத்து முன்னணி ஆன்லைன் ஸ்டோர்களிலும் கிடைக்கிறது.
Toshiba Excite pro 10.1 price and specifications
The 10.1-inch Excite Pro houses a 1.8GHz Nvidia Tegra 4 quad-core processor with a 72-core GPU. It has 2GB of RAM and includes support for 802.11 a/b/g/n (2.4GHz and 5GHz) Wi-Fi, Bluetooth 4.0, and a GPS. A gyroscope, accelerometer, and a digital compass
The Tablet priced at $ 499. INR 30,763/-
தகவல்கள் அருமை… மிக்க நன்றி தோழரே…