Saturday, November 23, 2024
HomehtcHTC நிறுவனத்தின் புத்தம் புதிய ஸ்மார்ட்போன்..!

HTC நிறுவனத்தின் புத்தம் புதிய ஸ்மார்ட்போன்..!

தைவான் நாட்டின் மிகச்சிறந்த மொபைல் தயாரிப்பு நிறுவனம் HTC. தன்னுடைய மொபைல்  மற்றும் டேப்ளட் பிசிக்கள் தயாரிப்புகளுக்காக பல அவார்ட்களை வாங்கியுள்ள பிரபலமான நிறுவனம் இது. 
இந்நிறுவனம் சமீபத்தில் தன்னுடைய புதிய ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது. 
  1. HTC Desire 709d
  2. HTC Desire 7088 (Dual Sim)
  3. HTC Desire 7060
HTC-New-Smartphones-with-double-sim-1.2GHz-quac-core-processor-specifications
Add caption

ஆகிய போன்களை சீனாவில் வெளியிட்டுள்ளது. இந்த மூன்று போன்களில் இடம்பெற்றிருக்கும் அதிக வசதிகள் மற்றறும் சிறப்பம்சங்களைப் பார்ப்போம். 

HTC Desire 7088 (Dual Sim) smartphone

இந்த போனில் டூயல் சிம் (GSM+GSM)வசதி உள்ளது. ஐந்து அங்கு HD ஸ்கீரீன், ஆட்ரினோ கிராபிக்ஸஃ கார்ட், போனை செயற்படுத்த 1.2GHz குவாட்கோர் செயலி, ஒரு ஜிபி ரேம், அதிக துல்லிய போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவு செய்ய 8 மெகா பிக்சல் கொண்ட கேமரா, சென்சிடிவ் டைப் ஆண்ட்ராய்ட் ஜெல்லிபீன் இயங்குதளம், இவை அனைத்தும் செயல்படுதவற்குத் தேவையான மின்சாரத்தை வழங்க 2100mAh பேட்டரி ஆகியனவும் இதில் அமைந்துள்ளது. 

HTC Desire 709d  smartphone முக்கியம்சங்கள்: 

இதிலும் மேற்கொண்ட போனில் உள்ள அனைத்து வசதிகளும் உள்ளன. குறப்பிட்டுச் சொல்லக்கூடிய வசதி என்றால் 64 ஜிபி வரைக்கும் மெமரியை விரிவாக்கும் வசதியைக் குறிப்பிடலாம்.  
ஆங்கிலத்தில்:
 HTC is a popular smarphone maker in the world. it released three desire smartphones. Desire 709d is one of the smartphone. It is the latest falgship model by HTC. 

Features

This device has a 5-inch qHD Super LCD2 with resolution of 540×960 pixels display and runs Android4.2 Jelly Bean with HTC Sense 5.0. It is powered by a Quad-Core Snadpragon 200 chipset with a1.2GHz Cortex-A5 processor and Adreno 203 graphics.
 This device multi-tasks with the help of a 1GB RAM complimented with 8GB on-board storage-Expandable via microSD upto 64 GB. For conectivity this device uses GSM – GPRS- EDGE along with Bluetooth, Wifi and Hotspot. 
It is also loaded with Gravity sensor, proximity sensor, Ambience light sensor and Digital Compass and the device has a rear 8MP and a 2.1MP front camera with 1080HD video recording. It uses a 2,100mAH battery to power the device.

HTC Desire 7060 Smartphone ன் சிறப்பம்சங்கள்: 

ஐந்து அங்குல டிஸ்பிளேயுடன், 8 ஜிபி உள்ளக நினைவகம், மற்றும் தரமான பேட்டரி ஆகியன இதில் அமைந்துள்ளன. மேற்கண்ட மூன்று ஆண்ட்ராய்ட் போன்களில் பொதுவாக ஆண்ட்ராய்ட் ஜெல்லிபீன் ஓ.எஸ். உள்ளது. சற்றேறக்குறைய அனைத்திலும் ஒரே மாதிரியான வசதிளே உள்ளன. 
இந்தியாவில் இவற்றின் விலை மற்றும் கிடைக்குமிடங்கள் ஆகியவற்றைப் பற்றிய விரைவில் வெளியிடப்படும் என HTC நிறுவனம் அறிவித்துள்ளது. 
Tags: tech news, htc, htc smartphone, smartphone specifications, htc desire, htc desire 7060, htc desire 709d, htc desire 7088, htc dual sim mobile, htc dual sim anroid smartphone
RELATED ARTICLES

Most Popular

Recent Comments