ஆன்ட்ராய்ட், ஆப்பிள் ஸ்மார்ட்போன்களில் தகவல்கள் பரிமாறிக்கொள்ள நிறைய மெசேஜிங் அப்ளிகேஷன்கள் உள்ளன. அவற்றில் மிகச்சிறந்த 5 Messaging Applications பற்றித் தெரிந்துகொள்வோம்
1. வாட்ஸ்அப் (WhatsApp)
இந்த அப்ளிகேஷன் 3G, Wifi கனெக்சனைப் பயன்படுத்தி உங்கள் நண்பர்கள், வீட்டு நபர்களுக்கு தகவல் அனுப்ப, பேச பயன்படுகிறது.
இவை இலவசம் என்பதால் அனைத்துத் தரப்பினரும் விரும்பி பயன்படுத்துகின்றனர்.
2. வைபர் (Viber)
இவை அனைத்தையும் 3G, wifi மூலம் செய்ய முடியும். இந்த அப்ளிகேஷன் உலகளவில் 200 மில்லயனுக்கும் அதிகமான பயனர்கள் தங்களது ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ், விண்டோஸ் போன்களில் பயன்படுத்துகின்றனர்.
3. ஸ்கைப் (Skype)
இது டெஸ்க்டாப் மற்றும் விண்டோஸ்போன், ஆண்ட்ராய்ட் போன்ற மொபைல் ப்ளாட்பார்ம்களில் பயன்படுத்தப்படுகிறது. 663 மில்லியன் பயனர்கள் இப்பொழுது இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்திக்கொண்டுள்ளனர்.
4. லைன் (Line)
இந்த அப்ளிகேஷன் மூலமும் free messages, free voice calls ஆகியவற்றைச் செய்ய முடியும்.
இருநூற்றி முப்பத்தொரு நாடுகளில் இந்த அப்ளிகேஷன் பயன்பாட்டில் உள்ளது.
5. பேஸ்புக் மெசன்ஜர் (Faceboo Messenger)
விண்டோஸ்போன்களுக்கு இந்த அப்ளிகேஷன் தற்போது இல்லையென்றாலும், விண்டோஸ் டெஸ்க்டாப்பில் பயன்படுத்த முடியும்.
நன்றி…