இந்த கேமிராக்கள் ஸ்மார்ட் போனுடன் இணைந்து தொழிற்படும் வித்தஃதில் அமைக்கப்பட்டுள்ளு.
இவை பார்ப்பதற்கு மிகவும் மெல்லியதாகவும், ஸ்மார்ட்போனில் வயர்லஸ் முறையில் இணைத்து துல்லியமான காட்சிகளைப் பார்த்து (real-time viewfinder) படமெடுக்கும் விதத்திலும் அமைந்துள்ளது.
இந்த QX கேமிரா தொகுப்பானது சோனி நிறுவனத்தின் PlayMemories Mobile அப்ளிகேஷனில் இயங்ககூடியகூடியதாக உள்ளது. அதனுடன் இது ஸ்மார்ட் போன் டிஸ்பிளே மூலம் ஒரு Image Shooter ஆகவும் பயன்படுகிறது. இதன்மூலம் வீடியோ ரெக்கார்டிங், போட்டோ adjustment settings, shooting mode, zoom, auto focus ஆகிய வேலைகளையும் செய்யலாம்.
இப்புதிய Qx10, Qx100 கேமராக்கள் மூலம் எடுக்கப்பட்ட போட்டோக்களானது ஸ்மார்ட் போன் அல்லது Sony-QX-camera வில் ஸ்டோர் செய்யப்படுகிறது. எடுக்கப்பட்ட போட்டோக்களை சமூக வலைத்தளங்களிலும் உடனடியாக பகிரும் வசதியும் இதில் உள்ளன.
ஸ்மார்ட் போனை இந்த Qx unit பின்புறத்தில் இணைத்தும் பயன்படுத்தலாம். தனியாக ஒரு ஸ்டேன்ட் அலோன் கேமராவாக (Stand Alone) தூரத்திலிப்பவைகளையும் படம் பிடிக்க முடியும்.
இந்த இரண்டு கேமராக்களிலும் shutter release, memory card, battery ஆகியனவும் உள்ளது.
Sony Qx100 கேமராவில் உள்ள சிறப்பம்சங்கள்:
1. one-inch 20.2 megapixel Exmor RCMOS sensor
2. Cyber-shot RX100 II camera
3. ultra-low-noise images
4. Carl Zeiss Vario-Sonnar T lens (3.6x optical zoom)
5. Manual focus and zoom adjustments
QX10 கேமராவின் சிறப்பம்சங்கள்:
1. 18.2MP Exmor RCMOS sensor
2. Sony G Lens with a 10x optical zoom
3. supports image stabilization
4. shooting modes (Program Auto, Intelligent Auto and Superior Auto)
Tags: sony Qx100, sony Qx10, sony smart camera, கியூஎக்ஸ் கேமிரா, கேமிரா, சோனி, தொழில்நுட்பச் செய்திகள்,