புதிய டேப் வசதிகள்:
- Primary
- Social
- Promotions
- Updates
- Forums
- Primary: குறிப்பிட்ட நபர் அல்லது நண்பர்களிடமிருந்து இந்த Primary பகுதிக்கு வந்தடையும்.
- Social: சமூக வலைத்தளங்களிலிருந்து வரும் மின்னஞ்சல்கள் இப்பகுதிக்கு வந்தடையும். (சமூக வலைத்தளங்கள்: Google Plus, Facebook, Twitter போன்றவை)
- Promotions: இணையம் மூலம் வியாபாரம் செய்யும் தளங்களிலிருந்து (பண பரிவர்த்தனை செய்யும் தளங்கள்) வரும் மின்னஞ்சல்கள் அனைத்தும் இப்பகுதிக்கு வந்தடையும்.
- Updates: நீங்கள் தொடரும் வலைத்தளங்களிலிருந்து வரும் Udates இமெயில்கள் இப்பகுதிக்கு வந்தடையும்.
- Forums: Forums, Online Group போன்றவற்றிலிருந்து உங்களுக்கு வரும் மின்னஞ்சல் அனைத்தும் இப்பகுதிக்கு வந்தடையும்.
மேலும் நீங்களாகவே குறிப்பிட்ட மின்னஞ்சலை குறிப்பிட்ட பகுதிக்கு Drog and Drop முறையில், வேண்டிய டேபின் மீது இழுத்துவிடுவதன் மூலம் மாற்றிக்கொள்ளலாம்.
புதியதாக வந்துள்ள இந்த வசதி, ஒரு சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் இந்த வசதி ஜிமெயிலை பயன்படுத்த மேலும் எளிமையாக்குகிறது என்பதே உண்மை.
எந்த ஒரு புதிய வசதியையும் ஏற்கனவே உள்ள வசதியிலிருந்து மாறுபடும்பொழுது ஏற்க முடியாமல் இருக்கும். ஆனால் பழக பழக.. இந்த வசதியின் முக்கியத்துவத்தை உணர முடியும்.
உங்களுக்கும் இந்த வசதி இன்னும் தோன்றவில்லை என்றால், உங்களுடைய மின்னஞ்சல் செட்டிங்ஸ் பல்சக்கர படத்தை கிளிக் செய்து கான்பிகர் இன்பாக்ஸ் (Configure Inbox) என்பதை கிளிக் செய்வதன் மூலம் இந்த வசதியை செயல்படுத்த முடியும்.
முதன் மூன்று வசதிகளும் தானாகவே உங்களுக்கு வந்திருக்கும், மேலும் கூடுதலாக மற்ற இரண்டு வசதிகளையும் பெற கான்பிகர் இன்பாக்ஸ் கிளிக் செய்து updates, Forums ஆகியவற்றில் டிக் மார்க் செய்து Save செய்வதன் மூலம் அனைத்து வசதிகளையும் இன்பாக்சில் தோன்ற செய்யலாம்.
இப்புதிய வசதி உங்களுக்குத் தேவையில்லை எனில் பிரைமரி தவிர்த்து மற்றவைகளை Uncheck (டிக்மார்க்கை எடுத்துவிட்டு) செய்து மாற்றத்தை சேமித்துக்கொள்ளலாம்.
இதுபற்றி கூகிள் வெளியிட்ட வீடியோ..
Gmail launch new feature (Tabbed inbox) today. It is very useful for all Gmail users to find separate category mails. It has four five category that is
- Primary
- Social
- Promotions
- Updates
- Forums
- log into your gmail account.
- Click on small grear incon
- Click Configure inbok
- select tab you want
- finally click on save button.
- After that you get tabbed inbox.
done.