Gmail உலகில் மிகப் பிரபலமான Email Client Program ஆகும். இணைய உலகில் தன் ஆதிக்கத்தை தன்னுடைய எளிமையான பயன்படுத்தும் முறைகளால் செலுத்தி வருகிறது.. ஜிமெயில் பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வருகிறது. உலகத்தில் இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் 99.9 சதவிகிதம் பேர் இந்த பயனுள்ள ஜிமெயில் மின்னஞ்சல் வசதியைப் பயன்படுத்துகின்றனர்.
காரணம் இதன் எளிமை… மற்றும் நம்பக்தன்மை.. இது கூகிள் ஒரு அங்கம் என்பதால் அனைவரும் நம்பி பயன்படுத்துகின்றனர். பல்வேறு காலகட்டங்களில் ஜிமெயில் தன்னுடைய கட்டமைப்பை மாற்றி, பயனர்களுக்கு மிக அதிகமான பயன்களைக் கொடுக்கிறது. சமீபத்தில் குறிப்பாக சமீபத்தில் வெளிவந்த புதிய விண்டோவில் compose Mail திறப்பதைக் கூறலாம்.
இத்தகைய பயன்மிக்க ஜிமெயில் பல்வேறு செயல்களை மேற்கொள்ள எளிதாக குறுக்கு விசைகள் உள்ளன. அவற்றை இங்கு பார்ப்போம்..
- மின்னஞ்சல் எழுத கம்போஸ் பெட்டியைத் திறக்க C என்ற விசை பயன்படுகிறது.
- புதிய விண்டோவில் கம்போஸ் விண்டோ திறக்கு Shift+C விசை பயன்படுகிறது.
- மின்னஞ்சலைத் தேடுவதற்குப் பயன்படும் தேடுபெட்டிக்குச் செல்ல /> என்ற விசைகள் பயன்படுகிறது.
- புதிய மெயிலுக்குத் செல்ல k என்ற விசை பயன்படுகிறது
- முந்தைய மெயிலுக்குச் செல்ல J என்ற விசை பயன்படுகிறது.
- அடுத்துள்ள செய்திக்கு கர்சர் செல்ல N என்ற விசை பயன்படுகிறது.
- முந்தைய செய்திக்கு கர்சர் செல்ல P என்ற விசை பயன்படுகிறது.
- ஒரு மின்னஞ்சலைத் திறக்க 0 அல்லது என்டர் விசை பயன்படுகிறது.
- ஆர்க்கிவ் கொண்டு வர E என்ற விசை பயன்படுகிறது.
- இன்பாக்சுக்கு செல்ல U என்ற விசை பயன்படுகிறது.
- ஒரு மெசேஜுக்கு ஸ்டார் வைக்க S என்ற விசை பயன்படுகிறது
- மெசேஜை ஸ்பாம் போல்டருக்கு மாற்ற ! என்ற விசை பயன்படுகிறது
- மெசேஜுக்கு ரிப்ளை செய்ய R என்ற விசை பயன்படுகிறது.
- Reply All கொடுக்க A என்ற விசை பயன்படுகிறது.
- பார்வர்ட் செய்ய F என்ற விசை பயன்படுகிறது.
- இன்புட் பீல்டிலிருந்து வெளியே ESC என்ற விசை பயன்படுகிறது.
- டெலீட் செய்ய # என்ற விசை பயன்படும்.
- லேபிளைத் திறக்க L என்ற விசை பயன்படும்.
- ஒரு மின்னஞ்சலை படிக்காததாக காட்ட shift+U விசைகள் பயன்படும்.
- ஒரு மின்னஞ்சலை படித்ததாக காட்ட shift+I விசைகள் பயன்படும்.
- சாட் பாக்சிற்கு கர்சரைக் கொண்டு செல்ல Q என்ற விசை பயன்படும்.
- முந்தைய செயலைச் திரும்ப கொண்டுவர Y என்ற விசை பயன்படும்.
தமிழில் படிப்பதற்கு உங்களுக்கு புரியவில்லை என்றால் கீழே உள்ள ஆங்கில குறுக்கு விசைப் பட்டியலைப் பாருங்கள்.. இனி நீங்கள் ஜிமெயிலை விரைவாக கையாள முடியும்..
Compose and Chat
- <Shift> + <Esc> : Focus main window
- <Esc> : Focus latest chat or compose
- <Ctrl> + . : Advance to next chat or compose
- <Ctrl> + , : Advance to previous chat or compose
- <Ctrl> + <Enter> : Send
- <Ctrl> + <Shift> + c : Add cc recipients
- <Ctrl> + <Shift> + b : Add bcc recipients
- <Ctrl> + <Shift> + f : Access custom from
- <Ctrl> + k : Insert a link
Formatting
- <Ctrl> + b : Bold
- <Ctrl> + i : Italics
- <Ctrl> + u : Underline
- <Ctrl> + <Shift> + 7 : Numbered list
- <Ctrl> + <Shift> + 8 : Bulleted list
- <Ctrl> + <Shift> + 9 : Quote
- <Ctrl> + [ : Indent less
- <Ctrl> + ] : Indent more
- <Ctrl> + <Shift> + l : Align left
- <Ctrl> + <Shift> + e : Align center
- <Ctrl> + <Shift> + r : Align right
The following keyboard shortcuts are currently enabled. Disable
Jumping
- g then i : Go to Inbox
- g then s : Go to Starred conversations
- g then t : Go to Sent messages
- g then d : Go to Drafts
- g then a : Go to All mail
- g then c : Go to Contacts
- g then k : Go to Tasks
- g then l : Go to Label
Threadlist selection
- * then a : Select all conversations
- * then n : Deselect all conversations
- * then r : Select read conversations
- * then u : Select unread conversations
- * then s : Select starred conversations
- * then t : Select unstarred conversations
Navigation
- u : Back to threadlist
- k / j : Newer/older conversation
- o or <Enter> : Open conversation; collapse/expand conversation
- p / n : Read previous/next message
- ` : Go to next inbox section
- ~ : Go to previous inbox section
Application
- c : Compose
- d : Compose in a tab (new compose only)
- / : Search mail
- q : Search chat contacts
- . : Open “more actions” menu
- v : Open “move to” menu
- l : Open “label as” menu
- ? : Open keyboard shortcut help
Actions
- , : Move focus to toolbar
- x : Select conversation
- s : Rotate superstar
- y : Remove label
- e : Archive
- m : Ignore conversation
- ! : Report as spam
- # : Delete
- r : Reply
- <Shift> + r : Reply in a new window
- a : Reply all
- <Shift> + a : Reply all in a new window
- f : Forward
- <Shift> + f : Forward in a new window
- <Shift> + n : Update conversation
- ] / [ : Remove conversation from current view and go previous/next
- } / { : Archive conversation and go previous/next
- z : Undo last action
- <Shift> + i : Mark as read
- <Shift> + u : Mark as unread
- _ : Mark unread from the selected message
- + or = : Mark as important
- – : Mark as not important
- g then p : Make a phone call
- <Shift> + t : Add conversation to Tasks
நன்றி.
– சுப்புடு