வணக்கம் நண்பர்களே..! ஒரு சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்வதன் மூலம் கணினியில் பல்வேறு விதமான டாகுமெண்ட்களை திறந்து பார்த்திட இயலும். உதாரணமாக, PDF கோப்பை திறந்து பார்த்திட அதற்கான PDF Reader மென்பொருள் கணினியில் இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும். அதே போல வெவ்வேறு விதமான கோப்புகளை பார்த்திட அதற்கான மென்பொருள் கட்டாயம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து வைத்திருக்க வேண்டும். அப்பொழுது தான் அந்த டாகுமெண்டை சரியாக பார்க்க முடியும்.
ஒரே மென்பொருளில் ஏன் அனைத்துவிதமான கோப்புகளையும் திறக்க வேண்டும்? அந்தந்த கோப்புகளுக்குரிய மென்பொருள்களிலேயே திறந்து வாசித்துவிடலாமே என்கிறீர்களா?
இவ்வளவு ஏன்? உங்கள் நண்பர்கள் உங்களுக்கு இமெயில் அல்லது வேறு வகையில் ஏதேனும் ஒரு புதிய கோப்பொன்றை(New type of file) அனுப்புகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த கோப்புக்குரிய மென்பொருள்(suitable software) உங்களிடம் இல்லை.. உங்கள் கணினியில் இல்லை..
நீங்கள் தேடும் நேரம் சரியாக இருந்து மென்பொருள்(software) கிடைத்தால்தான். இல்லையெனில் எப்படி அந்தக் கோப்பை வாசிப்பது?
இதுபோன்ற சூழ்நிலைகளில் உதவுவதுதான் இந்த அற்புதமான இலவச மென்பொருள். இந்த மென்பொருளின் ஐம்பதுக்கு மேற்பட்ட கோப்பு வகைகளைத் திறந்து பார்வையிடலாம்.
இந்த மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்ய: http://download.ilivid.com/iLividSetupV1.exe
இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்…
நன்றி நண்பர்களே..!
ஒரிஜினல் மென்பொருள்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் —– http://puthuputhuthagavalgal.blogspot.in/2012/06/download-original-softwares.html
நல்லதொரு மென்பொருள்…
பகிர்வுக்கு நன்றி… தொடர வாழ்த்துக்கள்…
பகிர்வுக்கு நன்றி சகோ.!
கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி..!