மீடியா பிளேயர் என்றால் உடனடியாக நமக்கு நினைவுக்கு வருவது விண்டோஸ் மீடியா பிளேயர்தான். அது மட்டும்தான் மீடியா பிளேயரா? இன்று இணையத்தில் ஆயிரக்கணக்கான மீடியா பிளேயர்கள் (Media Player) கிடைக்கின்றன. அவற்றில் ஒரு சில முக்கியமான , அதே சமயம் யாரும் அதிகம் அறிந்திராத மென்பொருட்களை அறிய தருவதில் எமக்கு மகிழ்ச்சி.
அந்த வகையில் முதலில் இடம்பெறும் மீடியா பிளேயர்
MPCSTAR Player
 |
MPCSTAR Player |
- இம்மென்பொருள் முற்றிலும் இலவசமே..!
- இது அனைத்து வகை கோப்புகளையும் கையாளும் திறன் கொண்டது.
- இணையத்தில் MP3 பாடல்களைக் கேட்கும்போது பாடல்வரிகளையும் காட்டும் திறன்.
- இம்மென்பொருளுக்கான (MPCStar Media Player)தரவிறக்கச் சுட்டி
- இம்மென்பொருளைப்பற்றி மேலதிக விபரங்கள் வேண்டுவோர் இந்த இணைப்பில் சென்று பார்க்கவும்.
இலவச மீடியா பிளேயர் Daum Pot Player
 |
Daum PotPlayer |
- இம்மென்பொருள் அனைத்துவித கோப்புகளையும் ஆதரிக்கிறது(support).
- இம்மென்பொருளை தரவிறக்க இங்கு செல்லவும்.
- மென்பொருளைப் பற்றிய மேலதிக தகவல்களைப் பெற இங்கு செல்லவும்.
இலவச மீடியா பிளேயர் இலவச மென்பொருள் DA Player
 |
Digiarty (DA)palyer |
- இது ஒரு மிகச்சிறந்த மீடியா பிளேயர்.
- Blue ray, Divx, Mkv என்பன போன்ற உயர்தர கோப்புகளையும் கையாளும் திறன் கொண்டது.
- அனைத்துவித கோப்புகளையும் ஆதரிக்கிறது.
- மேலும் உயர்தர கோப்புகளான 1080p பைல்களையும் கையாளும்போது குறைந்த அளவு மின்சக்தியை மட்டுமே எடுத்துக்கொள்வது இதன் சிறப்பு.
இலவச மீடியா பிளேயர் இலவச மென்பொருள் AL Player
 |
ALPLAYER |
- இதில் AL என்பது Always என்பதை குறிப்பதாக அமைந்திருக்கிறது.
- இது மல்டிமீடியா கோப்புகளை இயக்குவதோடு மட்டுமல்லாமல் , ஒளி, ஒலிகளை (Audio, Video) க்களை பதிவிடவும்(Record) பயன்படுகிறது.
- இதில் இயக்குகின்ற வீடியோ கோப்பில் Codec இல்லையெனினும், இணையத்தில் வழியாக அதற்கான கோடக்கை பெற்று அந்த கோப்பை இயக்குவது இம்மென்பொருளின் சிறப்பாகும்.
- இம்மென்பொருளை தரவிறக்க இங்கு செல்லவும்.
இன்று பெரும்பாலானோர் பயன்படுத்தக்கூடிய வீடியோ பிளேயேர் VLC Media Player
 |
VLC Player |
- இம்மென்பொருளைப் பற்றி அறிய இந்த பதிவைக் காணவும்..
- இம்மென்பொருள் பல்வேறுபட்ட வசதிகளை உள்ளடக்கியது.
- 20 MB கொள்ளளவு கொண்டது
- புதிய மேம்படுத்தப்பட்ட இம்மென்பொருளை (VLC media Player) தரவிறக்கச் சுட்டி
பதிவைப் பற்றிய தங்களின் எண்ணங்களை எழுத மறக்காதீர்கள்.. பதிவு பயனுள்ளதாக நீங்கள் கருதினால் சமூக வலைதளங்கள் மற்றும் திரட்டிகளில் பதிவை இணைத்துவிடவும். நன்றி..!!!