சொல்லி அடிப்பேன்டா கில்லி மாதிரி..நம்மோட தோஸ்துகளுக்கும் பேஸ்புக் வழியா போலியா wall message அனுப்பலாம்.
உலகத்தில் பெரும்பாலும் பயன்படுத்தும் சமூக வலைதளம் Face Book.. இதில் நண்பர்கள் அனைவரும் ஒரு குழுவாக சேர்ந்து கும்மி அடிப்பது என்பது வழக்கம். பல பயனுள்ள தகவல்களையும், நட்புகளையும் பகிர்ந்துகொள்வது வேறு பார்முலா.. சரி .. அவற்றை விட்டுத்தள்ளுங்கள்..
பேஸ்புக்கைப் போன்றே போலியாக சுவர் செய்திகளை உருவாக்கி உங்கள் நண்பர்களை டபாய்க்கலாம்.
இதற்கெனவே இருக்கிறது ஒரு இணையதளம் சுட்டி: தி வால் மெசின்
மேற்கண்ட சுட்டியை கிளிக் செய்து தளத்தை திறந்துகொள்ளுங்கள்..
அங்குள்ள F connetct பட்டனை அழுத்தவும்.
அழுத்தினால் allow என்பதை காட்டப்படும். அதில் அழுத்தியபிறகு கீழ்காணும் விண்டோ திறந்து கொள்ளும்.
நமக்குத் தேவையான படி மெசேஜை டைப் செய்துகொள்ளலாம். போட்டோவையும் மாற்றிக்கொள்ளலாம். கீழிருக்கும் Enter a title for your wall here , text, Friendship, photo, like, event, என்பதை சொடுக்கியும் மாற்றத்தைக் கொண்டு வரலாம். உங்கள் நண்பர்களை வால் மெசேஜ் மூலம் மிரள வைக்கலாம்.
மாற்றியபிறகு வந்த விண்டோ
இதலிருக்கும் மற்றொரு வித்தியாசமான பயன்மிக்க வசதி போட்டோவை பேஸ்புக், கூகுள் போன்ற தளங்களிலிருந்து Upload செய்துகொள்ளும் வசதிதான்.
பயன்படுத்தி உங்கள் நண்பர்களை கலாய்த்துவிடுங்கள்.. என்ன ரிசல்ட் வருகிறது என்று மறக்காமல் சொல்லுங்கள்..!!