Saturday, September 21, 2024
Homeactressவனிதாவின் கசின் ஒரு பிரபல நடிகையா? 40 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான உண்மை. !

வனிதாவின் கசின் ஒரு பிரபல நடிகையா? 40 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான உண்மை. !

vanitha vijaya kumar

பிக்பாஸ் வனிதா, நடிகர் விஜய் உடன் ஜோடி சேர்ந்து சந்திரலேகா படத்தில் நடித்தவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு, அதிகளவு வரவேற்பு கிடைத்தது. 

அதன் பின்பு தனக்கென ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்து, அதில் வீடியோக்களை பதிவேற்றி வருகிறார். 
மேலும் சீரியல்,சினிமா என பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்வுக்கு சென்றிருந்த வனிதா, ஒரு பிரபல நடிகையை சந்தித்துள்ளார். 

அவர் தனது தாய் வழி உறவினர் என்பதை கண்டுபிடித்து உலகத்திற்கு தெரிவித்துள்ளார். 

இந்த ஆர்வமான விஷயத்தை சமூக வலைத்தளங்களில் பகிந்துள்ளார். அந்த நடிகை வேற உயாருமல்ல. அவர் நடிகை விமலாராமன். சர்.சிடி முத்துசாமி ஐயரின் கொள்ளு பேத்தி. 
அந்தக் காலத்தில் சென்னையின் முதல் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர். 

இன்று கூட அவரது சிலை அங்கு உள்ளது. நடிகை விமலா ராமன் தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் நடித்து வருகிறார். 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.
Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments