Tuesday, December 24, 2024
HomeTv Showsகயல் சீரியலில் இருந்து சைத்ரா விளக்குகிறாரா ?? இனி இவர் தான் புது கயலா ??...

கயல் சீரியலில் இருந்து சைத்ரா விளக்குகிறாரா ?? இனி இவர் தான் புது கயலா ?? யாரென்று பார்த்தால் அ தி ர் ச்சி ஆகிடுவீங்க ..!!

கயல் சீரியலில் இருந்து சைத்ரா விளக்குகிறாரா ?? இனி இவர் தான் புது கயலா ?? யாரென்று பார்த்தால் அ தி ர் ச்சி ஆகிடுவீங்க ..!!

சன் டிவியின் கயல் என்ற புதிய சீரியல் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சஞ்சீவ் மற்றும் சைத்ரா ரெட்டி இருவரும் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்தியா பிரைவேட் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் கார்த்திக் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, பி.செல்வம் என்பவர் இத்தொடரை இயக்கியுள்ளார். இது தந்தையை இ ழ ந் த குடும்பத்தின் அணைத்து குடும்ப

பொறுப்புகளையும் சுமக்கும் கயல் என்ற பெண்ணை மையப்படுத்தி எழும் பி ர ச் ச னை க ளை யு ம் நிகழ்வுகளையும் மையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.இந்த சீரியலின் கதாநாயகி சைத்ரா ரெட்டி இதற்கு முன் ஜீ தமிழில் யாரடி நீ மோகினி தொடரில் நடித்து புகழ்பெற்றவர். தற்போது கயல் சீரியல் மூலம் மேலும் பிரபலம் ஆகியுள்ளார். கயல் சீரியலில் நாயகிக்கு அடுத்த படியாக அதிக முக்கியத்துவம் பெறுவது அவர் ஓட்டும் வெஸ்பா ஸ்கூட்டர் தான்.

https://youtu.be/2QcgI75Rr9Q

RELATED ARTICLES

Most Popular

Recent Comments