Sunday, September 22, 2024
Homeviral video600 ரூபாயில் அவதார் மேக்கப் போட்டு அசத்திய பெண் - வைரல் வீடியோ viral...

600 ரூபாயில் அவதார் மேக்கப் போட்டு அசத்திய பெண் – வைரல் வீடியோ viral video avatar

avatar girls

அவதார் படம் கடந்த  2009 ஆம் ஆண்டு வெளிவந்து சக்கை போடு போட்டது. பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் 3000 கோடி வசூல் செய்த்ததாக அப்பொழுது பேசப்பட்டது. 

1000 கோடி ரூபாய் போட்டு அவதார் மேக்கப் போட்டு நடித்து பிரபலமான படம் அவதார். அதே அவதார் வேடத்தை 6 ரூபாய் செலவில் போட்டு ஒரு பெண் பிரமாதபடுத்தியுள்ளார். 
அச்சு அசல் அப்படியே அவதார் போல தோற்றமளிக்கும் அந்த மேக்கப்பைப் பார்த்து மக்கள் இதுக்குப் போய் எதுக்கு 1000 கோடி ரூபாய் அப்பே.. என்று கிண்டலடிக்கும் விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments