Monday, December 23, 2024
Hometrending videosகோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் இந்த பாசத்திற்கு ஈடாகுமா? (video)

கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் இந்த பாசத்திற்கு ஈடாகுமா? (video)

annan thangai
பிறந்தால் அண்ணன், தங்கையோடு பிறக்க வேண்டும். தனியாக பிறந்தவர்களுக்கு இந்த வாய்ப்புகள் கிடைப்பது அரிது. ஏழைக் குடும்பமாக இருநுஃதாலும், கிடைப்பதை பகிர்ந்து கொடுத்து உண்பது மிகப்பெரிய நிம்மதியை, மகிழ்ச்சியை தரும். 
அதுவும் அண்ணன் கையில் தங்கை உண்பதென்றால், சொல்லவும் வேண்டுமா? 
இந்த வீடியோவில் ஏழை குடும்பத்து பெண்மணி ஒருவர் தோசை சுட்டுக் கொடுத்துக்கொண்டிருக்கிறார். தங்கையின் கையில் மருதாணி இருப்பதால், அண்ணன் பாசமாக தங்கைக்கு தோசை ஊட்டி விடுகிறான். 
பார்த்த உடனேயே பழைய நினைவுகளை இது உங்களுக்கு நினைவுபடுத்தும் ஒருசில வினாடிகளே ஓடும் இந்த வீடியோ நிச்சயமாக உங்கள் மனதை கவரும் என்பதில் சந்தேகமில்லை. 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments