Monday, December 23, 2024
Homecinemaநீங்கள் இதுவரை பார்த்திராத ஸ்ரீதேவியின் குடும்ப புகைப்படங்கள்

நீங்கள் இதுவரை பார்த்திராத ஸ்ரீதேவியின் குடும்ப புகைப்படங்கள்

பிரபலதமிழ் நடிகை ஸ்ரீதேவி. நடிகர் கமல்ஹாசன் உடன் 16 வயதினிலே படத்தில் ஆரம்பித்து அவரது திரைப்பயணம் தொடர்ந்து 50 ஆண்டுகளாக பல்வேறு மொழிகளில் நடித்து சாதனை புரிந்தார்.

அதன் பிறகு இந்தி நடிகர் ஒருவரை திருமணம் செய்து தன்னுடைய திருமண வாழ்க்கை தொடங்கிய ஸ்ரீதேவி அவர்களுக்கு இரண்டு பெண்கள்.

தொடர்ச்சியாக ஹாலிவுட் பாலிவுட் டோலிவுட் என அனைத்து திரை உலகங்களிலும் தன்னுடைய முத்திரை பதித்து வந்த ஸ்ரீதேவி அவர்களுக்கு இறுதி காலம் கொடுமையாகவே இருந்தது.

தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகள் திரைப்பட நிகழ்ச்சிகள், என பிஸியாகவே இருந்து வந்த ஸ்ரீதேவி வெளிநாட்டிற்கு சென்றபோது திடீரென அங்குள்ள குளியலறையில் வழுக்கி விழுந்து இறந்து விட்டதாக தகவல்கள் தெரிவித்தன ஆனால் அவர்கள் ம து போ தையின் காரணமாக குளியல் தொட்டியில் விழுந்தவாறு இறந்து விட்டதாக மற்றொரு தகவல் ஒன்று உண்டு.

சரியான உண்மையான காரணம் தெரியாது நிலையில் அவருக்கு பிரபல திரைப்பட நடிகை என்ற அந்தஸ்து இருந்ததால் அவரது இறுதிச் சடங்கை அரசு மரியாதையுடன் நடத்தி முடித்தனர்.

இதுவரை யாரும் பார்த்திராத அவரது புகைப்படங்கள் எங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments