மாநிறம் மற்றும் கருப்பு நிறத்தில் உள்ளவர்களுக்கு எப்பொழுதுமே ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும். அவர்களுக்கு மற்றவர்களை விட கலர் குறைவாக இருக்கிறோமே என்ற தாழ்வு மனப்பான்மை இருக்கும். எப்படியாவது ஓரளவிற்காக நல்ல நிறத்தை கொண்டு வந்து விட வேண்டும் என்று பல முறைகளை பின்பற்றி தோற்று இருப்பவர். இதனால் மன ரீதியாகவே ஒரு இயலாமையை உணர்ந்து வருந்துவர்.
இன்று நிறைய பேர் சிவப்பாவது எப்படி? வெள்ளை ஆவது எப்படி? என்று தேடி, அடிக்கடி தோலின் நிறம் மாறிட ஏதாவது புதிய கிரீம்களை பயன்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்தாலும், தோலில் பிரச்னைகள் வந்து நினைத்தபடி கலரில் எந்த மாற்றமும் வரவில்லையே என தான் வருத்தப்படுவார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்குத்தான் இந்த பதிவு. நீங்கள் எப்படி பட்ட விலை உயர்ந்த Face Cream பயன்படுத்தினாலும், பெரியதாக மாற்றம் ஏதும் தென்படவில்லையா? அப்படியென்றால் இந்த இயற்கை முறையை பயன்படுத்திப் பாருங்கள் ! கண்டிப்பாக நல்ல மாற்றம் தெரியும்.
ஒரே இரவில் ஊரே அதிசயப்பட்டு கேட்கும் அளவிற்கு தோலின் நிறத்தில் நல்ல மாற்றம் தெரியும்.
வீடியோ:
Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.
Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.